×

எங்கள் இனத்தார்களே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை 46:31 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:31) ayat 31 in Tamil

46:31 Surah Al-Ahqaf ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 31 - الأحقَاف - Page - Juz 26

﴿يَٰقَوۡمَنَآ أَجِيبُواْ دَاعِيَ ٱللَّهِ وَءَامِنُواْ بِهِۦ يَغۡفِرۡ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُجِرۡكُم مِّنۡ عَذَابٍ أَلِيمٖ ﴾
[الأحقَاف: 31]

எங்கள் இனத்தார்களே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான்

❮ Previous Next ❯

ترجمة: ياقومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من, باللغة التاميلية

﴿ياقومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من﴾ [الأحقَاف: 31]

Abdulhameed Baqavi
enkal inattarkale! Allahvin pakkam alaippavarkalukkup patil kuri, avarai nampikkai kollunkal. Unkal pavankalai (allah) mannittum vituvan. Tunpuruttum vetanaiyiliruntu unkalai kapparruvan
Abdulhameed Baqavi
eṅkaḷ iṉattārkaḷē! Allāhviṉ pakkam aḻaippavarkaḷukkup patil kūṟi, avarai nampikkai koḷḷuṅkaḷ. Uṅkaḷ pāvaṅkaḷai (allāh) maṉṉittum viṭuvāṉ. Tuṉpuṟuttum vētaṉaiyiliruntu uṅkaḷai kāppāṟṟuvāṉ
Jan Turst Foundation
enkal camukattare! Unkalai allahvin pakkam alaippavarukku patilalittu (avar kuruvatai erru) avar mitu iman kollunkal. Avan unkal pavankaliliruntu unkalukku mannippalippan, novinai tarum vetanaiyiliruntu unkalaip patukappan
Jan Turst Foundation
eṅkaḷ camūkattārē! Uṅkaḷai allāhviṉ pakkam aḻaippavarukku patilaḷittu (avar kūṟuvatai ēṟṟu) avar mītu īmāṉ koḷḷuṅkaḷ. Avaṉ uṅkaḷ pāvaṅkaḷiliruntu uṅkaḷukku maṉṉippaḷippāṉ, nōviṉai tarum vētaṉaiyiliruntu uṅkaḷaip pātukāppāṉ
Jan Turst Foundation
எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek