×

(நபியே! நீர் இவ்வேதத்தை ஓதிய சமயத்தில்) உமக்குச் செவிசாய்ப்பவர்களைப் போல் இருந்து பிறகு, உம்மை விட்டு 47:16 Tamil translation

Quran infoTamilSurah Muhammad ⮕ (47:16) ayat 16 in Tamil

47:16 Surah Muhammad ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Muhammad ayat 16 - مُحمد - Page - Juz 26

﴿وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُ إِلَيۡكَ حَتَّىٰٓ إِذَا خَرَجُواْ مِنۡ عِندِكَ قَالُواْ لِلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ مَاذَا قَالَ ءَانِفًاۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُمۡ ﴾
[مُحمد: 16]

(நபியே! நீர் இவ்வேதத்தை ஓதிய சமயத்தில்) உமக்குச் செவிசாய்ப்பவர்களைப் போல் இருந்து பிறகு, உம்மை விட்டு வெளிப்பட்டதும், (நம்பிக்கையாளர்களாகிய, இவ்வேத) ஞானம் கொடுக்கப்பட்டவர்களை நோக்கி(ப் பரிகாசமாக ‘‘உங்கள் நபி) சற்று முன் என்ன கூறினார்?'' எனக் கேட்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். இத்தகையவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். (ஆதலால்,) இவர்கள் தங்கள் சரீர இச்சையைத்தான் பின்பற்றி நடக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا, باللغة التاميلية

﴿ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا﴾ [مُحمد: 16]

Abdulhameed Baqavi
(napiye! Nir ivvetattai otiya camayattil) umakkuc cevicayppavarkalaip pol iruntu piraku, um'mai vittu velippattatum, (nampikkaiyalarkalakiya, ivveta) nanam kotukkappattavarkalai nokki(p parikacamaka ‘‘unkal napi) carru mun enna kurinar?'' Enak ketpavarkalum avarkalil palar irukkinranar. Ittakaiyavarkalin ullankal mitu allah muttiraiyittu vittan. (Atalal,) ivarkal tankal carira iccaiyaittan pinparri natakkinranar
Abdulhameed Baqavi
(napiyē! Nīr ivvētattai ōtiya camayattil) umakkuc cevicāyppavarkaḷaip pōl iruntu piṟaku, um'mai viṭṭu veḷippaṭṭatum, (nampikkaiyāḷarkaḷākiya, ivvēta) ñāṉam koṭukkappaṭṭavarkaḷai nōkki(p parikācamāka ‘‘uṅkaḷ napi) caṟṟu muṉ eṉṉa kūṟiṉār?'' Eṉak kēṭpavarkaḷum avarkaḷil palar irukkiṉṟaṉar. Ittakaiyavarkaḷiṉ uḷḷaṅkaḷ mītu allāh muttiraiyiṭṭu viṭṭāṉ. (Ātalāl,) ivarkaḷ taṅkaḷ carīra iccaiyaittāṉ piṉpaṟṟi naṭakkiṉṟaṉar
Jan Turst Foundation
Innum, avarkalil um'maic cevimatuppavarkalum irukkinranar; anal avarkal um'mai vittu veliyeriyatum, evarkalukku (veta) nanam arulap perrato avarkalaip parttu"avar carru mun enna kurinar?" Enru (parikacamakak) ketkinranar; ittakaiyorin irutayankalin mitu allah muttiraiyittuvittan. Melum ivarkal, tankal mano iccaikalaiye pinparrukinranar
Jan Turst Foundation
Iṉṉum, avarkaḷil um'maic cevimaṭuppavarkaḷum irukkiṉṟaṉar; āṉāl avarkaḷ um'mai viṭṭu veḷiyēṟiyatum, evarkaḷukku (vēta) ñāṉam aruḷap peṟṟatō avarkaḷaip pārttu"avar caṟṟu muṉ eṉṉa kūṟiṉār?" Eṉṟu (parikācamākak) kēṭkiṉṟaṉar; ittakaiyōriṉ irutayaṅkaḷiṉ mītu allāh muttiraiyiṭṭuviṭṭāṉ. Mēlum ivarkaḷ, taṅkaḷ maṉō iccaikaḷaiyē piṉpaṟṟukiṉṟaṉar
Jan Turst Foundation
இன்னும், அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்; ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும், எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து "அவர் சற்று முன் என்ன கூறினார்?" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்; இத்தகையோரின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள், தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek