×

இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து, அவர்களைச் செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வையையும் போக்கி குருடர்களாக்கி விட்டான் 47:23 Tamil translation

Quran infoTamilSurah Muhammad ⮕ (47:23) ayat 23 in Tamil

47:23 Surah Muhammad ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Muhammad ayat 23 - مُحمد - Page - Juz 26

﴿أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُ فَأَصَمَّهُمۡ وَأَعۡمَىٰٓ أَبۡصَٰرَهُمۡ ﴾
[مُحمد: 23]

இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து, அவர்களைச் செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வையையும் போக்கி குருடர்களாக்கி விட்டான்

❮ Previous Next ❯

ترجمة: أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم, باللغة التاميلية

﴿أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم﴾ [مُحمد: 23]

Abdulhameed Baqavi
ittakaiyavarkalai allah capittu, avarkalaic cevitarkalakki, avarkalutaiya parvaiyaiyum pokki kurutarkalakki vittan
Abdulhameed Baqavi
ittakaiyavarkaḷai allāh capittu, avarkaḷaic ceviṭarkaḷākki, avarkaḷuṭaiya pārvaiyaiyum pōkki kuruṭarkaḷākki viṭṭāṉ
Jan Turst Foundation
ittakaiyorait tam allah capittu, ivarkalaic cevitakki ivarkal parvaikalaiyum kurutakki vittan
Jan Turst Foundation
ittakaiyōrait tām allāh capittu, ivarkaḷaic ceviṭākki ivarkaḷ pārvaikaḷaiyum kuruṭākki viṭṭāṉ
Jan Turst Foundation
இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek