×

அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது, அவர்களுடைய உள்ளங்கள் மீது தாளிடப்பட்டு விட்டதா 47:24 Tamil translation

Quran infoTamilSurah Muhammad ⮕ (47:24) ayat 24 in Tamil

47:24 Surah Muhammad ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Muhammad ayat 24 - مُحمد - Page - Juz 26

﴿أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلۡقُرۡءَانَ أَمۡ عَلَىٰ قُلُوبٍ أَقۡفَالُهَآ ﴾
[مُحمد: 24]

அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது, அவர்களுடைய உள்ளங்கள் மீது தாளிடப்பட்டு விட்டதா

❮ Previous Next ❯

ترجمة: أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها, باللغة التاميلية

﴿أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها﴾ [مُحمد: 24]

Abdulhameed Baqavi
avarkal inta kur'anai arayntu parkka ventama? Allatu, avarkalutaiya ullankal mitu talitappattu vittata
Abdulhameed Baqavi
avarkaḷ inta kur'āṉai ārāyntu pārkka vēṇṭāmā? Allatu, avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ mītu tāḷiṭappaṭṭu viṭṭatā
Jan Turst Foundation
melum avarkal intak kur'anai arayntu parkka ventama? Allatu avarkal irutayankal (irukkinranave) avarrin mitu puttup potappattu vittanava
Jan Turst Foundation
mēlum avarkaḷ intak kur'āṉai ārāyntu pārkka vēṇṭāmā? Allatu avarkaḷ irutayaṅkaḷ (irukkiṉṟaṉavē) avaṟṟiṉ mītu pūṭṭup pōṭappaṭṭu viṭṭaṉavā
Jan Turst Foundation
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek