×

இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ் இறக்கிய (இந்த வேதத்)தை வெறுப்பவர்(களாகிய யூதர்)களை நோக்கி ‘‘நாங்கள் 47:26 Tamil translation

Quran infoTamilSurah Muhammad ⮕ (47:26) ayat 26 in Tamil

47:26 Surah Muhammad ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Muhammad ayat 26 - مُحمد - Page - Juz 26

﴿ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لِلَّذِينَ كَرِهُواْ مَا نَزَّلَ ٱللَّهُ سَنُطِيعُكُمۡ فِي بَعۡضِ ٱلۡأَمۡرِۖ وَٱللَّهُ يَعۡلَمُ إِسۡرَارَهُمۡ ﴾
[مُحمد: 26]

இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ் இறக்கிய (இந்த வேதத்)தை வெறுப்பவர்(களாகிய யூதர்)களை நோக்கி ‘‘நாங்கள் சில விஷயங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்'' என்று (இரகசியமாகக்) கூறுகின்றனர். இவர்களுடைய இரகசியங்களை அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: ذلك بأنهم قالوا للذين كرهوا ما نـزل الله سنطيعكم في بعض الأمر, باللغة التاميلية

﴿ذلك بأنهم قالوا للذين كرهوا ما نـزل الله سنطيعكم في بعض الأمر﴾ [مُحمد: 26]

Abdulhameed Baqavi
itan karanamavatu: Niccayamaka ivarkal allah irakkiya (inta vetat)tai veruppavar(kalakiya yutar)kalai nokki ‘‘nankal cila visayankalil unkalaiye pinparri natappom'' enru (irakaciyamakak) kurukinranar. Ivarkalutaiya irakaciyankalai allah nankarivan
Abdulhameed Baqavi
itaṉ kāraṇamāvatu: Niccayamāka ivarkaḷ allāh iṟakkiya (inta vētat)tai veṟuppavar(kaḷākiya yūtar)kaḷai nōkki ‘‘nāṅkaḷ cila viṣayaṅkaḷil uṅkaḷaiyē piṉpaṟṟi naṭappōm'' eṉṟu (irakaciyamākak) kūṟukiṉṟaṉar. Ivarkaḷuṭaiya irakaciyaṅkaḷai allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
itu enenil avarkal etai allah irakkivaikkirano, atai veruppavarkalitam, "nankal cila kariyankalil unkalaiye pinparri natappom" enru kuriyatanaleyam. Anal, allah avarkalutaiya irakaciyankalai arikiran
Jan Turst Foundation
itu ēṉeṉil avarkaḷ etai allāh iṟakkivaikkiṟāṉō, atai veṟuppavarkaḷiṭam, "nāṅkaḷ cila kāriyaṅkaḷil uṅkaḷaiyē piṉpaṟṟi naṭappōm" eṉṟu kūṟiyataṉālēyām. Āṉāl, allāh avarkaḷuṭaiya irakaciyaṅkaḷai aṟikiṟāṉ
Jan Turst Foundation
இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ, அதை வெறுப்பவர்களிடம், "நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்" என்று கூறியதனாலேயாம். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek