×

மாறாக, (அல்லாஹ்வுடைய) தூதரும் அவரை நம்பிக்கை கொண்டவர்களும் (போரிலிருந்து) தங்கள் குடும்பத்தார்களிடம் ஒரு காலத்திலும் திரும்பி 48:12 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:12) ayat 12 in Tamil

48:12 Surah Al-Fath ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 12 - الفَتح - Page - Juz 26

﴿بَلۡ ظَنَنتُمۡ أَن لَّن يَنقَلِبَ ٱلرَّسُولُ وَٱلۡمُؤۡمِنُونَ إِلَىٰٓ أَهۡلِيهِمۡ أَبَدٗا وَزُيِّنَ ذَٰلِكَ فِي قُلُوبِكُمۡ وَظَنَنتُمۡ ظَنَّ ٱلسَّوۡءِ وَكُنتُمۡ قَوۡمَۢا بُورٗا ﴾
[الفَتح: 12]

மாறாக, (அல்லாஹ்வுடைய) தூதரும் அவரை நம்பிக்கை கொண்டவர்களும் (போரிலிருந்து) தங்கள் குடும்பத்தார்களிடம் ஒரு காலத்திலும் திரும்பி வரவே மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள். (ஆதலால்தான் போருக்கு நீங்கள் வரவில்லை.) இதுவே உங்கள் மனதில் அழகாக்கப்பட்டது. ஆதலால், நீங்கள் கெட்ட எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள்தான் அழிந்து போகும் மக்களாக இருந்தீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك, باللغة التاميلية

﴿بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك﴾ [الفَتح: 12]

Abdulhameed Baqavi
maraka, (allahvutaiya) tutarum avarai nampikkai kontavarkalum (poriliruntu) tankal kutumpattarkalitam oru kalattilum tirumpi varave mattarkal enru ninkal niccayamaka ennik kontiruntirkal. (Atalaltan porukku ninkal varavillai.) Ituve unkal manatil alakakkappattatu. Atalal, ninkal ketta ennattaiye ennik kontiruntirkal. Ninkaltan alintu pokum makkalaka iruntirkal
Abdulhameed Baqavi
māṟāka, (allāhvuṭaiya) tūtarum avarai nampikkai koṇṭavarkaḷum (pōriliruntu) taṅkaḷ kuṭumpattārkaḷiṭam oru kālattilum tirumpi varavē māṭṭārkaḷ eṉṟu nīṅkaḷ niccayamāka eṇṇik koṇṭiruntīrkaḷ. (Ātalāltāṉ pōrukku nīṅkaḷ varavillai.) Ituvē uṅkaḷ maṉatil aḻakākkappaṭṭatu. Ātalāl, nīṅkaḷ keṭṭa eṇṇattaiyē eṇṇik koṇṭiruntīrkaḷ. Nīṅkaḷtāṉ aḻintu pōkum makkaḷāka iruntīrkaḷ
Jan Turst Foundation
(ninkal kuruvatu pol) alla (allahvin) tutarum, muhminkalum, tankal kutampattaritam oru potum tirumpa mattarkal enru ninkal niccayamaka ennik kontiruntirkal; ituve unkal itayankalil alakakkappattatu; atalal ninkal oru ketta ennattai ennik kontiruntirkal; atanal ninkal nacamataiyum camukattinarkalaki vittirkal
Jan Turst Foundation
(nīṅkaḷ kūṟuvatu pōl) alla (allāhviṉ) tūtarum, muḥmiṉkaḷum, taṅkaḷ kuṭampattāriṭam oru pōtum tirumpa māṭṭārkaḷ eṉṟu nīṅkaḷ niccayamāka eṇṇik koṇṭiruntīrkaḷ; ituvē uṅkaḷ itayaṅkaḷil aḻakākkappaṭṭatu; ātalāl nīṅkaḷ oru keṭṭa eṇṇattai eṇṇik koṇṭiruntīrkaḷ; ataṉāl nīṅkaḷ nācamaṭaiyum camūkattiṉarkaḷāki viṭṭīrkaḷ
Jan Turst Foundation
(நீங்கள் கூறுவது போல்) அல்ல (அல்லாஹ்வின்) தூதரும், முஃமின்களும், தங்கள் குடம்பத்தாரிடம் ஒரு போதும் திரும்ப மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; இதுவே உங்கள் இதயங்களில் அழகாக்கப்பட்டது; ஆதலால் நீங்கள் ஒரு கெட்ட எண்ணத்தை எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; அதனால் நீங்கள் நாசமடையும் சமூகத்தினர்களாகி விட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek