×

நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட 49:11 Tamil translation

Quran infoTamilSurah Al-hujurat ⮕ (49:11) ayat 11 in Tamil

49:11 Surah Al-hujurat ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hujurat ayat 11 - الحُجُرَات - Page - Juz 26

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا يَسۡخَرۡ قَوۡمٞ مِّن قَوۡمٍ عَسَىٰٓ أَن يَكُونُواْ خَيۡرٗا مِّنۡهُمۡ وَلَا نِسَآءٞ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيۡرٗا مِّنۡهُنَّۖ وَلَا تَلۡمِزُوٓاْ أَنفُسَكُمۡ وَلَا تَنَابَزُواْ بِٱلۡأَلۡقَٰبِۖ بِئۡسَ ٱلِٱسۡمُ ٱلۡفُسُوقُ بَعۡدَ ٱلۡإِيمَٰنِۚ وَمَن لَّمۡ يَتُبۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴾
[الحُجُرَات: 11]

நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவற்றிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا﴾ [الحُجُرَات: 11]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Enta ankalum marrenta ankalaiyum parikacam ceyyaventam. Avarkal (allahvitattil parikacam ceyyum) ivarkalaivita melanavarkalaka irukkalam. Avvare entap penkalum marra entap penkalaiyum (parikacam ceyyaventam.) Avarkal (parikacam ceyyum) ivarkalaivita melanavarkalaka irukkalam. Unkalil oruvar oruvarai ilivakak karuti kurai kuraventam. Unkalil oruvar marravarukku(t tiya) pattap peyar cutta ventam. Nampikkai kontatan pinnar, ketta peyar cuttuvatu maka ketta (pavamana)takum. Evarkal (ivarriliruntu) vilakik kollavillaiyo avarkaltan (varampu miriya) aniyayakkararkal
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Enta āṇkaḷum maṟṟenta āṇkaḷaiyum parikācam ceyyavēṇṭām. Avarkaḷ (allāhviṭattil parikācam ceyyum) ivarkaḷaiviṭa mēlāṉavarkaḷāka irukkalām. Avvāṟē entap peṇkaḷum maṟṟa entap peṇkaḷaiyum (parikācam ceyyavēṇṭām.) Avarkaḷ (parikācam ceyyum) ivarkaḷaiviṭa mēlāṉavarkaḷāka irukkalām. Uṅkaḷil oruvar oruvarai iḻivākak karuti kuṟai kūṟavēṇṭām. Uṅkaḷil oruvar maṟṟavarukku(t tīya) paṭṭap peyar cūṭṭa vēṇṭām. Nampikkai koṇṭataṉ piṉṉar, keṭṭa peyar cūṭṭuvatu makā keṭṭa (pāvamāṉa)tākum. Evarkaḷ (ivaṟṟiliruntu) vilakik koḷḷavillaiyō avarkaḷtāṉ (varampu mīṟiya) aniyāyakkārarkaḷ
Jan Turst Foundation
muhminkale! Oru camukattar piriyatoru camukattaraip parikacam ceyya ventam. Enenil (parikacikkappatuvor), avarkalaivita melanavarkalaka irukkalam; (avvare) entap penkalum, marrentap penkalaiyum (parikacam ceyya ventam) - enenil ivarkal avarkalai vita melanavarkalaka irukkalam; innum, unkalil oruvarukkoruvar palittuk kollatirkal, innum (unkalil) oruvaraiyoruvar (tiya) pattappeyarkalal alaikkatirkal; iman kontapin (avvaru tiya) pattap peyar cuttuvatu mikak kettatakum; evarkal (ivarriliruntu) milavillaiyo, attakaiyavarkal aniyayakkararkal avarkal
Jan Turst Foundation
muḥmiṉkaḷē! Oru camūkattār piṟiyatoru camūkattāraip parikācam ceyya vēṇṭām. Ēṉeṉil (parikacikkappaṭuvōr), avarkaḷaiviṭa mēlāṉavarkaḷāka irukkalām; (avvāṟē) entap peṇkaḷum, maṟṟentap peṇkaḷaiyum (parikācam ceyya vēṇṭām) - ēṉeṉil ivarkaḷ avarkaḷai viṭa mēlāṉavarkaḷāka irukkalām; iṉṉum, uṅkaḷil oruvarukkoruvar paḻittuk koḷḷātīrkaḷ, iṉṉum (uṅkaḷil) oruvaraiyoruvar (tīya) paṭṭappeyarkaḷāl aḻaikkātīrkaḷ; īmāṉ koṇṭapiṉ (avvāṟu tīya) paṭṭap peyar cūṭṭuvatu mikak keṭṭatākum; evarkaḷ (ivaṟṟiliruntu) mīḷavillaiyō, attakaiyavarkaḷ aniyāyakkārarkaḷ āvārkaḷ
Jan Turst Foundation
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek