×

நம்பிக்கையாளர்களே! அதிகமான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவையாக இருக்கின்றன. 49:12 Tamil translation

Quran infoTamilSurah Al-hujurat ⮕ (49:12) ayat 12 in Tamil

49:12 Surah Al-hujurat ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hujurat ayat 12 - الحُجُرَات - Page - Juz 26

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱجۡتَنِبُواْ كَثِيرٗا مِّنَ ٱلظَّنِّ إِنَّ بَعۡضَ ٱلظَّنِّ إِثۡمٞۖ وَلَا تَجَسَّسُواْ وَلَا يَغۡتَب بَّعۡضُكُم بَعۡضًاۚ أَيُحِبُّ أَحَدُكُمۡ أَن يَأۡكُلَ لَحۡمَ أَخِيهِ مَيۡتٗا فَكَرِهۡتُمُوهُۚ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ تَوَّابٞ رَّحِيمٞ ﴾
[الحُجُرَات: 12]

நம்பிக்கையாளர்களே! அதிகமான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவையாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேசவேண்டாம். உங்களில் எவனும் தன் இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து விலகுபவர்களை) அங்கீகரிப்பவன், கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا﴾ [الحُجُرَات: 12]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Atikamana cantekankaliliruntu ninkal vilakik kollunkal. Enenral, niccayamakac cantekankalil cila pavamanavaiyaka irukkinrana. (Evarutaiya kurrattaiyum) ninkal turuvitturuvi vicarittuk kontirukka ventam. Unkalil oruvar marrevaraiyum puram pecaventam. Unkalil evanum tan iranta cakotaranin mamicattaip pucikka virumpuvana? Atai ninkal veruppirkale! (Puram pecuvatum avvare. Ivvisayankalil) allahvukkup payantukollunkal. Niccayamaka allah (pavattiliruntu vilakupavarkalai) ankikarippavan, karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Atikamāṉa cantēkaṅkaḷiliruntu nīṅkaḷ vilakik koḷḷuṅkaḷ. Ēṉeṉṟāl, niccayamākac cantēkaṅkaḷil cila pāvamāṉavaiyāka irukkiṉṟaṉa. (Evaruṭaiya kuṟṟattaiyum) nīṅkaḷ turuvitturuvi vicārittuk koṇṭirukka vēṇṭām. Uṅkaḷil oruvar maṟṟevaraiyum puṟam pēcavēṇṭām. Uṅkaḷil evaṉum taṉ iṟanta cakōtaraṉiṉ māmicattaip pucikka virumpuvāṉā? Atai nīṅkaḷ veṟuppīrkaḷē! (Puṟam pēcuvatum avvāṟē. Ivviṣayaṅkaḷil) allāhvukkup payantukoḷḷuṅkaḷ. Niccayamāka allāh (pāvattiliruntu vilakupavarkaḷai) aṅkīkarippavaṉ, karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
Muhminkale! (Cantekamana) pala ennankaliliruntu vilakik kollunkal; enenil niccayamaka ennankalil cila pavankalaka irukkum; (pirar kuraikalai) ninkal turuvit turuvi arayntu kontiratirkal; anriyum, unkalil cilar cilalaip parrip puram pecaventam, unkalil evaravatu tam'mutaiya iranta cakotaranin mamicattaip pucikka virumpuvara? (Illai!) Atanai ninkal veruppirkal. Innum, ninkal allahvai ancankal. Niccayamaka pavattiliruntu milvatai allah erruk kolpavan; mikka kirupai ceypavan
Jan Turst Foundation
Muḥmiṉkaḷē! (Cantēkamāṉa) pala eṇṇaṅkaḷiliruntu vilakik koḷḷuṅkaḷ; ēṉeṉil niccayamāka eṇṇaṅkaḷil cila pāvaṅkaḷāka irukkum; (piṟar kuṟaikaḷai) nīṅkaḷ turuvit turuvi ārāyntu koṇṭirātīrkaḷ; aṉṟiyum, uṅkaḷil cilar cilalaip paṟṟip puṟam pēcavēṇṭām, uṅkaḷil evarāvatu tam'muṭaiya iṟanta cakōtaraṉiṉ māmicattaip pucikka virumpuvārā? (Illai!) Ataṉai nīṅkaḷ veṟuppīrkaḷ. Iṉṉum, nīṅkaḷ allāhvai añcaṅkaḷ. Niccayamāka pāvattiliruntu mīḷvatai allāh ēṟṟuk koḷpavaṉ; mikka kirupai ceypavaṉ
Jan Turst Foundation
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek