×

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரேஓர் ஆண், ஒரேஓர் பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் 49:13 Tamil translation

Quran infoTamilSurah Al-hujurat ⮕ (49:13) ayat 13 in Tamil

49:13 Surah Al-hujurat ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hujurat ayat 13 - الحُجُرَات - Page - Juz 26

﴿يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّا خَلَقۡنَٰكُم مِّن ذَكَرٖ وَأُنثَىٰ وَجَعَلۡنَٰكُمۡ شُعُوبٗا وَقَبَآئِلَ لِتَعَارَفُوٓاْۚ إِنَّ أَكۡرَمَكُمۡ عِندَ ٱللَّهِ أَتۡقَىٰكُمۡۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٞ ﴾
[الحُجُرَات: 13]

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரேஓர் ஆண், ஒரேஓர் பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பெருமை பேசாதீர்கள்.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கிறாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், நன்கு தெரிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن, باللغة التاميلية

﴿ياأيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن﴾ [الحُجُرَات: 13]

Abdulhameed Baqavi
Manitarkale! Unkal anaivaraiyum niccayamaka nam ore'or an, ore'or penniliruntutan pataittom. Pinnar, oruvar marravarai arintukollum poruttu, unkalaik kilaikalakavum kottirankalakavum akkinom. (Atalal, unkalil oruvar marravaraivita melanavar enru perumai pecatirkal.) Eninum, unkalil evar iraiyaccam utaiyavaraka irukkiraro, avartan allahvitattil niccayamaka mika kanniyamanavar. Niccayamaka allah (anaittaiyum) nankarintavan, nanku terintavan avan
Abdulhameed Baqavi
Maṉitarkaḷē! Uṅkaḷ aṉaivaraiyum niccayamāka nām orē'ōr āṇ, orē'ōr peṇṇiliruntutāṉ paṭaittōm. Piṉṉar, oruvar maṟṟavarai aṟintukoḷḷum poruṭṭu, uṅkaḷaik kiḷaikaḷākavum kōttiraṅkaḷākavum ākkiṉōm. (Ātalāl, uṅkaḷil oruvar maṟṟavaraiviṭa mēlāṉavar eṉṟu perumai pēcātīrkaḷ.) Eṉiṉum, uṅkaḷil evar iṟaiyaccam uṭaiyavarāka irukkiṟārō, avartāṉ allāhviṭattil niccayamāka mika kaṇṇiyamāṉavar. Niccayamāka allāh (aṉaittaiyum) naṉkaṟintavaṉ, naṉku terintavaṉ āvāṉ
Jan Turst Foundation
manitarkale! Niccayamaka nam unkalai or an, oru pennilirunte pataittom; ninkal oruvarai oruvar arintu kollum poruttu. Pinnar, unkalaik kilaikalakavum, kottirankalakavum akkinom; (akave) unkalil evar mikavum payapaktiyutaiyavaraka irukkinraro, avartam allahvitattil, niccayamaka mikka kanniyamanavar. Niccayamaka allah nankaripavan, (yavarraiyum culantu) terintavan
Jan Turst Foundation
maṉitarkaḷē! Niccayamāka nām uṅkaḷai ōr āṇ, oru peṇṇiliruntē paṭaittōm; nīṅkaḷ oruvarai oruvar aṟintu koḷḷum poruṭṭu. Piṉṉar, uṅkaḷaik kiḷaikaḷākavum, kōttiraṅkaḷākavum ākkiṉōm; (ākavē) uṅkaḷil evar mikavum payapaktiyuṭaiyavarāka irukkiṉṟārō, avartām allāhviṭattil, niccayamāka mikka kaṇṇiyamāṉavar. Niccayamāka allāh naṉkaṟipavaṉ, (yāvaṟṟaiyum cūḻantu) terintavaṉ
Jan Turst Foundation
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek