×

(நபியே!) நாட்டுப்புறத்து அரபிகளில் பலர், தாங்களும் நம்பிக்கையாளர்கள் எனக் கூறுகின்றனர். (அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: 49:14 Tamil translation

Quran infoTamilSurah Al-hujurat ⮕ (49:14) ayat 14 in Tamil

49:14 Surah Al-hujurat ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hujurat ayat 14 - الحُجُرَات - Page - Juz 26

﴿۞ قَالَتِ ٱلۡأَعۡرَابُ ءَامَنَّاۖ قُل لَّمۡ تُؤۡمِنُواْ وَلَٰكِن قُولُوٓاْ أَسۡلَمۡنَا وَلَمَّا يَدۡخُلِ ٱلۡإِيمَٰنُ فِي قُلُوبِكُمۡۖ وَإِن تُطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَا يَلِتۡكُم مِّنۡ أَعۡمَٰلِكُمۡ شَيۡـًٔاۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ﴾
[الحُجُرَات: 14]

(நபியே!) நாட்டுப்புறத்து அரபிகளில் பலர், தாங்களும் நம்பிக்கையாளர்கள் எனக் கூறுகின்றனர். (அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் உங்களை நம்பிக்கையாளர்கள் எனக் கூறாதீர்கள். ஏனென்றால், நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவே இல்லை. ஆயினும், (வெளிப்படையாக) வழிபடுபவர்கள் என்று (உங்களை) நீங்கள் கூறிக் கொள்ளுங்கள். எனினும், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீர்களாயின், உங்கள் நன்மைகளில், எதையும் அவன் உங்களுக்குக் குறைத்து விடமாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان, باللغة التاميلية

﴿قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان﴾ [الحُجُرَات: 14]

Abdulhameed Baqavi
(napiye!) Nattuppurattu arapikalil palar, tankalum nampikkaiyalarkal enak kurukinranar. (Avarkalai nokki) nir kuruviraka: ‘‘Ninkal unkalai nampikkaiyalarkal enak kuratirkal. Enenral, nampikkai unkal ullankalil nulaiyave illai. Ayinum, (velippataiyaka) valipatupavarkal enru (unkalai) ninkal kurik kollunkal. Eninum, meyyakave ninkal allahvukkum, avanutaiya tutarukkum kilppatintu natappirkalayin, unkal nanmaikalil, etaiyum avan unkalukkuk kuraittu vitamattan. Niccayamaka allah mikka mannippavan karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
(napiyē!) Nāṭṭuppuṟattu arapikaḷil palar, tāṅkaḷum nampikkaiyāḷarkaḷ eṉak kūṟukiṉṟaṉar. (Avarkaḷai nōkki) nīr kūṟuvīrāka: ‘‘Nīṅkaḷ uṅkaḷai nampikkaiyāḷarkaḷ eṉak kūṟātīrkaḷ. Ēṉeṉṟāl, nampikkai uṅkaḷ uḷḷaṅkaḷil nuḻaiyavē illai. Āyiṉum, (veḷippaṭaiyāka) vaḻipaṭupavarkaḷ eṉṟu (uṅkaḷai) nīṅkaḷ kūṟik koḷḷuṅkaḷ. Eṉiṉum, meyyākavē nīṅkaḷ allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum kīḻppaṭintu naṭappīrkaḷāyiṉ, uṅkaḷ naṉmaikaḷil, etaiyum avaṉ uṅkaḷukkuk kuṟaittu viṭamāṭṭāṉ. Niccayamāka allāh mikka maṉṉippavaṉ karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
nankalum iman kontom" enru (napiye! Um'mitam) nattup purattu arapikal kurukirarkal, "ninkal iman kollavillai. Eninum'nankal valipattom' (islattait taluvinom) enru (ventumanal) kurunkal (ena napiye! Avarkalitam) kuruviraka. "Enenil unkalutaiya itayankalil (unmaiyana) iman nulaiyavillai melum, ninkal allahvukkum, avanutaiya tutarukkum valippattu natappirkalayin avan unkalutaiya narceykaikalil, etaiyum unkalukkuk kuraikka mattan" niccayamaka allah mika mannippavan; mikka kirupaiyutaiyavan
Jan Turst Foundation
nāṅkaḷum īmāṉ koṇṭōm" eṉṟu (napiyē! Um'miṭam) nāṭṭup puṟattu arapikaḷ kūṟukiṟārkaḷ, "nīṅkaḷ īmāṉ koḷḷavillai. Eṉiṉum'nāṅkaḷ vaḻipaṭṭōm' (islāttait taḻuviṉōm) eṉṟu (vēṇṭumāṉāl) kūṟuṅkaḷ (eṉa napiyē! Avarkaḷiṭam) kūṟuvīrāka. "Ēṉeṉil uṅkaḷuṭaiya itayaṅkaḷil (uṇmaiyāṉa) īmāṉ nuḻaiyavillai mēlum, nīṅkaḷ allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum vaḻippaṭṭu naṭappīrkaḷāyiṉ avaṉ uṅkaḷuṭaiya naṟceykaikaḷil, etaiyum uṅkaḷukkuk kuṟaikka māṭṭāṉ" niccayamāka allāh mika maṉṉippavaṉ; mikka kirupaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
நாங்களும் ஈமான் கொண்டோம்" என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், "நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் 'நாங்கள் வழிபட்டோம்' (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. "ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்" நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek