×

நம்பிக்கையாளர்களே! ஒரு விஷமி உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதைத்) 49:6 Tamil translation

Quran infoTamilSurah Al-hujurat ⮕ (49:6) ayat 6 in Tamil

49:6 Surah Al-hujurat ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hujurat ayat 6 - الحُجُرَات - Page - Juz 26

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن جَآءَكُمۡ فَاسِقُۢ بِنَبَإٖ فَتَبَيَّنُوٓاْ أَن تُصِيبُواْ قَوۡمَۢا بِجَهَٰلَةٖ فَتُصۡبِحُواْ عَلَىٰ مَا فَعَلۡتُمۡ نَٰدِمِينَ ﴾
[الحُجُرَات: 6]

நம்பிக்கையாளர்களே! ஒரு விஷமி உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் ஒரு கூட்டத்திற்கு நீங்கள் தீங்கிழைத்து விட்டுப் பின்னர், நீங்கள் செய்தவற்றைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا إن جاءكم فاسق بنبإ فتبينوا أن تصيبوا قوما بجهالة, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا إن جاءكم فاسق بنبإ فتبينوا أن تصيبوا قوما بجهالة﴾ [الحُجُرَات: 6]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Oru visami unkalitam oru ceytiyaik kontuvantal, (atan unmaiyai ariyum poruttu atait) tirkka vicaranai ceytu kollunkal. (Illaiyenil, avanutaiya collai nampi) ariyamaiyal oru kuttattirku ninkal tinkilaittu vittup pinnar, ninkal ceytavarraip parri ninkale tukkittuk kavalaippatumpatiyum nerntuvitum
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Oru viṣami uṅkaḷiṭam oru ceytiyaik koṇṭuvantāl, (ataṉ uṇmaiyai aṟiyum poruṭṭu atait) tīrkka vicāraṇai ceytu koḷḷuṅkaḷ. (Illaiyeṉil, avaṉuṭaiya collai nampi) aṟiyāmaiyāl oru kūṭṭattiṟku nīṅkaḷ tīṅkiḻaittu viṭṭup piṉṉar, nīṅkaḷ ceytavaṟṟaip paṟṟi nīṅkaḷē tukkittuk kavalaippaṭumpaṭiyum nērntuviṭum
Jan Turst Foundation
muhminkale! Hpasik (tiyavan) evanum unkalitam oru ceytiyaik kontu vantal, atait tirkka vicarittuk kollunkal; (illaiyel) ariyamaiyinal (kurra marra) oru camukattarukku ninkal tinku ceytu vitalam; pinnar ninkal ceytavai parri ninkale kaicetap patupavarkalaka (kavalaippatupavarkalaka) avirkal
Jan Turst Foundation
muḥmiṉkaḷē! Ḥpāsik (tīyavaṉ) evaṉum uṅkaḷiṭam oru ceytiyaik koṇṭu vantāl, atait tīrkka vicārittuk koḷḷuṅkaḷ; (illaiyēl) aṟiyāmaiyiṉāl (kuṟṟa maṟṟa) oru camūkattārukku nīṅkaḷ tīṅku ceytu viṭalām; piṉṉar nīṅkaḷ ceytavai paṟṟi nīṅkaḷē kaicētap paṭupavarkaḷāka (kavalaippaṭupavarkaḷāka) āvīrkaḷ
Jan Turst Foundation
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek