×

(நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிடம் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கிறார். பல விஷயங்களில் அவர் உங்களுக்கு கட்டுப்படுவதென்றால், நிச்சயமாக 49:7 Tamil translation

Quran infoTamilSurah Al-hujurat ⮕ (49:7) ayat 7 in Tamil

49:7 Surah Al-hujurat ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hujurat ayat 7 - الحُجُرَات - Page - Juz 26

﴿وَٱعۡلَمُوٓاْ أَنَّ فِيكُمۡ رَسُولَ ٱللَّهِۚ لَوۡ يُطِيعُكُمۡ فِي كَثِيرٖ مِّنَ ٱلۡأَمۡرِ لَعَنِتُّمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ حَبَّبَ إِلَيۡكُمُ ٱلۡإِيمَٰنَ وَزَيَّنَهُۥ فِي قُلُوبِكُمۡ وَكَرَّهَ إِلَيۡكُمُ ٱلۡكُفۡرَ وَٱلۡفُسُوقَ وَٱلۡعِصۡيَانَۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلرَّٰشِدُونَ ﴾
[الحُجُرَات: 7]

(நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிடம் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கிறார். பல விஷயங்களில் அவர் உங்களுக்கு கட்டுப்படுவதென்றால், நிச்சயமாக நீங்கள்தான் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். ஆயினும், அல்லாஹ் நம்பிக்கையின் மீதே உங்களுக்கு அன்பைக் கொடுத்து, உங்கள் உள்ளங்களிலும் அதையே அழகாக்கியும் வைத்தான். மேலும், நிராகரிப்பையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கிவைத்தான் இத்தகையவர்கள்தான் நேரான வழியில் இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم, باللغة التاميلية

﴿واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم﴾ [الحُجُرَات: 7]

Abdulhameed Baqavi
(Nampikkaiyalarkale!) Niccayamaka unkalitam allahvutaiya tutar irukkirar. Pala visayankalil avar unkalukku kattuppatuvatenral, niccayamaka ninkaltan kastattirkullaki vituvirkal enpatai ninkal urutiyaka arintukollunkal. Ayinum, allah nampikkaiyin mite unkalukku anpaik kotuttu, unkal ullankalilum ataiye alakakkiyum vaittan. Melum, nirakarippaiyum, pavattaiyum, maru ceyvataiyum unkalukku veruppakavum akkivaittan ittakaiyavarkaltan nerana valiyil irukkinranar
Abdulhameed Baqavi
(Nampikkaiyāḷarkaḷē!) Niccayamāka uṅkaḷiṭam allāhvuṭaiya tūtar irukkiṟār. Pala viṣayaṅkaḷil avar uṅkaḷukku kaṭṭuppaṭuvateṉṟāl, niccayamāka nīṅkaḷtāṉ kaṣṭattiṟkuḷḷāki viṭuvīrkaḷ eṉpatai nīṅkaḷ uṟutiyāka aṟintukoḷḷuṅkaḷ. Āyiṉum, allāh nampikkaiyiṉ mītē uṅkaḷukku aṉpaik koṭuttu, uṅkaḷ uḷḷaṅkaḷilum ataiyē aḻakākkiyum vaittāṉ. Mēlum, nirākarippaiyum, pāvattaiyum, māṟu ceyvataiyum uṅkaḷukku veṟuppākavum ākkivaittāṉ ittakaiyavarkaḷtāṉ nērāṉa vaḻiyil irukkiṉṟaṉar
Jan Turst Foundation
arintukollunkal; niccayamaka unkalitaiye allahvin tutar irukkirar; aneka kariyankalil avar unkalukku valippattal, titamaka ninkal tam kastattirkullavirkal, eninum allah imanai (nampikkaiyai) unkalukkup piriyamutaiyatakki unkal itayankalilum atanai alakakkiyum vaittan - anriyum kuhpraiyum (nirakarippaiyum) pavattaiyum, marupatu ceyvataiyum unkalukku veruppakavum akkinan; ittakaiyavarkal tam nervaliyil natappavarkal
Jan Turst Foundation
aṟintukoḷḷuṅkaḷ; niccayamāka uṅkaḷiṭaiyē allāhviṉ tūtar irukkiṟār; anēka kāriyaṅkaḷil avar uṅkaḷukku vaḻippaṭṭāl, tiṭamāka nīṅkaḷ tām kaṣṭattiṟkuḷḷāvīrkaḷ, eṉiṉum allāh īmāṉai (nampikkaiyai) uṅkaḷukkup piriyamuṭaiyatākki uṅkaḷ itayaṅkaḷilum ataṉai aḻakākkiyum vaittāṉ - aṉṟiyum kuḥpraiyum (nirākarippaiyum) pāvattaiyum, māṟupāṭu ceyvataiyum uṅkaḷukku veṟuppākavum ākkiṉāṉ; ittakaiyavarkaḷ tām nērvaḻiyil naṭappavarkaḷ
Jan Turst Foundation
அறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek