×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் 5:105 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:105) ayat 105 in Tamil

5:105 Surah Al-Ma’idah ayat 105 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 105 - المَائدة - Page - Juz 7

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ عَلَيۡكُمۡ أَنفُسَكُمۡۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا ٱهۡتَدَيۡتُمۡۚ إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡ جَمِيعٗا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴾
[المَائدة: 105]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்துவிடுவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى﴾ [المَائدة: 105]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Ninkal (tavarana valiyil cellatu) unkalaip patukattuk kollunkal. Ninkal nerana valiyil cenral vali tavariya evanutaiya tinkum unkalai patikkatu. Ninkal anaivarum allahvitame cella ventiyirukkiratu. Ninkal (inku) ceytu kontiruppavarraip parri (atu camayam) avan unkalukku arivittuvituvan
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ (tavaṟāṉa vaḻiyil cellātu) uṅkaḷaip pātukāttuk koḷḷuṅkaḷ. Nīṅkaḷ nērāṉa vaḻiyil ceṉṟāl vaḻi tavaṟiya evaṉuṭaiya tīṅkum uṅkaḷai pātikkātu. Nīṅkaḷ aṉaivarum allāhviṭamē cella vēṇṭiyirukkiṟatu. Nīṅkaḷ (iṅku) ceytu koṇṭiruppavaṟṟaip paṟṟi (atu camayam) avaṉ uṅkaḷukku aṟivittuviṭuvāṉ
Jan Turst Foundation
iman kontavarkale! (Vali tavarivitamal ninkale) unkalaip patukattuk kollunkal;. Ninkal nervaliyaip pinparruvirkalanal, vali tavariyavarkal unkalukku oru tinkum ceyya mutiyatu. Allahvin pakkame ninkal anaivarum mila ventiyirukkinratu. Ninkal ceytu kontiruntavarraiyellam, appotu avan unkalukku unarttuvan
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! (Vaḻi tavaṟiviṭāmal nīṅkaḷē) uṅkaḷaip pātukāttuk koḷḷuṅkaḷ;. Nīṅkaḷ nērvaḻiyaip piṉpaṟṟuvīrkaḷāṉāl, vaḻi tavaṟiyavarkaḷ uṅkaḷukku oru tīṅkum ceyya muṭiyātu. Allāhviṉ pakkamē nīṅkaḷ aṉaivarum mīḷa vēṇṭiyirukkiṉṟatu. Nīṅkaḷ ceytu koṇṭiruntavaṟṟaiyellām, appōtu avaṉ uṅkaḷukku uṇarttuvāṉ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek