Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 18 - المَائدة - Page - Juz 6
﴿وَقَالَتِ ٱلۡيَهُودُ وَٱلنَّصَٰرَىٰ نَحۡنُ أَبۡنَٰٓؤُاْ ٱللَّهِ وَأَحِبَّٰٓؤُهُۥۚ قُلۡ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُمۖ بَلۡ أَنتُم بَشَرٞ مِّمَّنۡ خَلَقَۚ يَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۚ وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ ﴾
[المَائدة: 18]
﴿وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل﴾ [المَائدة: 18]
| Abdulhameed Baqavi yutarkalum, kiristavarkalum ‘‘nankal allahvutaiya pillaikal, avanutaiya anpirkuriyavarkal'' enru kurukinranar. (Akave, napiye! Avarkalai nokki) nir kuruviraka: ‘‘Avvarayin, unkal kurrankalukkaka (iraivan) unkalai en (atikkati tunpuruttit) tantikkiran? (Unmai) avvaranru. Ninkalum avanal pataikkappatta (marra) manitarkal (ponru)tan. (Ninkal avanutaiya pillaikalalla. Akave, unkalilum) avan natiyavarkalai mannikkiran; avan natiyavarkalai vetanai ceykiran. Vanankal, pumi ivarrukku mattiyilulla anaittin atci allahvuk kuriyate! Avanalaviltan (anaivarum) cella ventiyataka irukkiratu |
| Jan Turst Foundation yūtarkaḷum, kiṟisatavarkaḷum"nāṅkaḷ allāhviṉ kumārarkaḷ eṉṟum' avaṉuṭaiya nēcarkaḷ" eṉṟum kūṟukiṟārkaḷ. Appaṭiyāyiṉ uṅkaḷ pāvaṅkaḷukkāka uṅkaḷai avaṉ ēṉ vētaṉaip paṭuttukiṟāṉ. Appaṭiyalla! "Nīṅkaḷ avaṉ paṭaittavaṟṟaic cērnta maṉitarkaḷtām" eṉṟu (napiyē!) Nīr kūṟum. Tāṉ nāṭiyavarkaḷai avaṉ maṉṉikkiṟāṉ. Tāṉ nāṭiyavarkaḷait taṇṭikkavum ceykiṟāṉ. Iṉṉum vāṉaṅkaḷilum, pūmilum, avaṟṟiṟkiṭaiyēyum irukkum ellāvaṟṟiṉ mītumuḷḷa āṭci avaṉukkē uriyatu. Mēlum, avaṉ pakkamē (ellōrum) mīḷa vēṇṭiyirukkiṉṟatu |
| Jan Turst Foundation யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது |