×

(அதற்கு) அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான மக்கள் இருக்கின்றனர். அவர்கள், 5:22 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:22) ayat 22 in Tamil

5:22 Surah Al-Ma’idah ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 22 - المَائدة - Page - Juz 6

﴿قَالُواْ يَٰمُوسَىٰٓ إِنَّ فِيهَا قَوۡمٗا جَبَّارِينَ وَإِنَّا لَن نَّدۡخُلَهَا حَتَّىٰ يَخۡرُجُواْ مِنۡهَا فَإِن يَخۡرُجُواْ مِنۡهَا فَإِنَّا دَٰخِلُونَ ﴾
[المَائدة: 22]

(அதற்கு) அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான மக்கள் இருக்கின்றனர். அவர்கள், அதைவிட்டு வெளியேறும் வரை நாங்கள் அதனுள் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறி விட்டால் நாங்கள் தவறாமல் நுழைந்துவிடுவோம்'' என்றனர்

❮ Previous Next ❯

ترجمة: قالوا ياموسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها, باللغة التاميلية

﴿قالوا ياموسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها﴾ [المَائدة: 22]

Abdulhameed Baqavi
(atarku) avarkal (musavai nokki) ‘‘musave! Niccayamaka atil mika palacalikalana makkal irukkinranar. Avarkal, ataivittu veliyerum varai nankal atanul nulaiyave mattom. Avarkal ataivittu veliyeri vittal nankal tavaramal nulaintuvituvom'' enranar
Abdulhameed Baqavi
(ataṟku) avarkaḷ (mūsāvai nōkki) ‘‘mūsāvē! Niccayamāka atil mika palacālikaḷāṉa makkaḷ irukkiṉṟaṉar. Avarkaḷ, ataiviṭṭu veḷiyēṟum varai nāṅkaḷ ataṉuḷ nuḻaiyavē māṭṭōm. Avarkaḷ ataiviṭṭu veḷiyēṟi viṭṭāl nāṅkaḷ tavaṟāmal nuḻaintuviṭuvōm'' eṉṟaṉar
Jan Turst Foundation
atarku avarkal, "musave! Meyyakave, a(nta itat)til mikavum palacalikalana kuttattar irukkinrarkal. Enave avarkal ataivittu veliyerata varaiyil nankal atil nulaiyave mattom. Avarkal ataivittu veliyerivitin, niccayamaka nankal piravecippom" enak kurinarkal
Jan Turst Foundation
ataṟku avarkaḷ, "mūsāvē! Meyyākavē, a(nta iṭat)til mikavum palacālikaḷāṉa kūṭṭattār irukkiṉṟārkaḷ. Eṉavē avarkaḷ ataiviṭṭu veḷiyēṟāta varaiyil nāṅkaḷ atil nuḻaiyavē māṭṭōm. Avarkaḷ ataiviṭṭu veḷiyēṟiviṭiṉ, niccayamāka nāṅkaḷ piravēcippōm" eṉak kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அதற்கு அவர்கள், "மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்" எனக் கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek