×

(தவிர, அவர்) ‘‘என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (இருக்கும் உங்கள் எதிரியுடன் 5:21 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:21) ayat 21 in Tamil

5:21 Surah Al-Ma’idah ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 21 - المَائدة - Page - Juz 6

﴿يَٰقَوۡمِ ٱدۡخُلُواْ ٱلۡأَرۡضَ ٱلۡمُقَدَّسَةَ ٱلَّتِي كَتَبَ ٱللَّهُ لَكُمۡ وَلَا تَرۡتَدُّواْ عَلَىٰٓ أَدۡبَارِكُمۡ فَتَنقَلِبُواْ خَٰسِرِينَ ﴾
[المَائدة: 21]

(தவிர, அவர்) ‘‘என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (இருக்கும் உங்கள் எதிரியுடன் போர் புரிந்து அதில்) நுழையுங்கள். (அவர்களுக்கு) நீங்கள் புறங்காட்டித் திரும்பாதீர்கள். (புறம் காட்டினால்) நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்'' (என்றும் கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: ياقوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم, باللغة التاميلية

﴿ياقوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم﴾ [المَائدة: 21]

Abdulhameed Baqavi
(tavira, avar) ‘‘en camukattare! Allah unkalukkena vititta paricuttamana pumiyil (irukkum unkal etiriyutan por purintu atil) nulaiyunkal. (Avarkalukku) ninkal purankattit tirumpatirkal. (Puram kattinal) ninkal nastamataintavarkalakave tirumpuvirkal'' (enrum kurinar)
Abdulhameed Baqavi
(tavira, avar) ‘‘eṉ camūkattārē! Allāh uṅkaḷukkeṉa vititta paricuttamāṉa pūmiyil (irukkum uṅkaḷ etiriyuṭaṉ pōr purintu atil) nuḻaiyuṅkaḷ. (Avarkaḷukku) nīṅkaḷ puṟaṅkāṭṭit tirumpātīrkaḷ. (Puṟam kāṭṭiṉāl) nīṅkaḷ naṣṭamaṭaintavarkaḷākavē tirumpuvīrkaḷ'' (eṉṟum kūṟiṉār)
Jan Turst Foundation
(tavira, avar)"en camukattore! Unkalukkaka allah vitittulla punniya pumiyil nulaiyunkal;. Innum ninkal puramutuku katti tirumpi vitatirkal;. (Appatic ceytal) ni; nkal nasta mataintavarkalakave tirumpuvirkal" enrum kurinar
Jan Turst Foundation
(tavira, avar)"eṉ camūkattōrē! Uṅkaḷukkāka allāh vitittuḷḷa puṇṇiya pūmiyil nuḻaiyuṅkaḷ;. Iṉṉum nīṅkaḷ puṟamutuku kāṭṭi tirumpi viṭātīrkaḷ;. (Appaṭic ceytāl) nī; ṅkaḷ naṣṭa maṭaintavarkaḷākavē tirumpuvīrkaḷ" eṉṟum kūṟiṉār
Jan Turst Foundation
(தவிர, அவர்) "என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்;. இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்;. (அப்படிச் செய்தால்) நீ; ங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்" என்றும் கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek