×

என் பாவச் சுமையையும், உன் பாவச் சுமையுடன் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகின்றன். 5:29 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:29) ayat 29 in Tamil

5:29 Surah Al-Ma’idah ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 29 - المَائدة - Page - Juz 6

﴿إِنِّيٓ أُرِيدُ أَن تَبُوٓأَ بِإِثۡمِي وَإِثۡمِكَ فَتَكُونَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُاْ ٱلظَّٰلِمِينَ ﴾
[المَائدة: 29]

என் பாவச் சுமையையும், உன் பாவச் சுமையுடன் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகின்றன். அவ்வாறு நீ வந்தால் நரகவாசியாகி விடுவாய் இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்'' (என்று கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء, باللغة التاميلية

﴿إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء﴾ [المَائدة: 29]

Abdulhameed Baqavi
En pavac cumaiyaiyum, un pavac cumaiyutan ni cumantukontu (iraivanitam) varuvataiye nan virumpukinran. Avvaru ni vantal narakavaciyaki vituvay itutan aniyayakkararkalukkuriya kuliyakum'' (enru kurinar)
Abdulhameed Baqavi
Eṉ pāvac cumaiyaiyum, uṉ pāvac cumaiyuṭaṉ nī cumantukoṇṭu (iṟaivaṉiṭam) varuvataiyē nāṉ virumpukiṉṟaṉ. Avvāṟu nī vantāl narakavāciyāki viṭuvāy itutāṉ aniyāyakkārarkaḷukkuriya kūliyākum'' (eṉṟu kūṟiṉār)
Jan Turst Foundation
ennutaiya pavattaiyum unnutaiya pavattutan ni cumantu kontu varuvataiye niccayamaka nan virumpukiren;. Appolutu ni narakavacikalil oruvanakivituvay. Itu tan aniyayakkararkalin kuliyakum (enrum kurinar)
Jan Turst Foundation
eṉṉuṭaiya pāvattaiyum uṉṉuṭaiya pāvattuṭaṉ nī cumantu koṇṭu varuvataiyē niccayamāka nāṉ virumpukiṟēṉ;. Appoḻutu nī narakavācikaḷil oruvaṉākiviṭuvāy. Itu tāṉ aniyāyakkārarkaḷiṉ kūliyākum (eṉṟum kūṟiṉār)
Jan Turst Foundation
என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்;. அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek