×

எவர்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுத்தும், பூமியில் விஷமம் செய்து கொண்டும் திரிகிறார்களோ, அவர்களுக்குரிய 5:33 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:33) ayat 33 in Tamil

5:33 Surah Al-Ma’idah ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 33 - المَائدة - Page - Juz 6

﴿إِنَّمَا جَزَٰٓؤُاْ ٱلَّذِينَ يُحَارِبُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَسۡعَوۡنَ فِي ٱلۡأَرۡضِ فَسَادًا أَن يُقَتَّلُوٓاْ أَوۡ يُصَلَّبُوٓاْ أَوۡ تُقَطَّعَ أَيۡدِيهِمۡ وَأَرۡجُلُهُم مِّنۡ خِلَٰفٍ أَوۡ يُنفَوۡاْ مِنَ ٱلۡأَرۡضِۚ ذَٰلِكَ لَهُمۡ خِزۡيٞ فِي ٱلدُّنۡيَاۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٌ ﴾
[المَائدة: 33]

எவர்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுத்தும், பூமியில் விஷமம் செய்து கொண்டும் திரிகிறார்களோ, அவர்களுக்குரிய தண்டனை (அவர்களை) கொன்றுவிடுவது அல்லது சிலுவையில் அறைவது அல்லது மாறு கை(கள், மாறு) கால்களைத் துண்டிப்பது அல்லது (கைது செய்வது அல்லது) நாடு கடத்தி விடுவதுதான். இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும். மேலும், மறுமையிலோ மகத்தான வேதனையும் அவர்களுக்குண்டு

❮ Previous Next ❯

ترجمة: إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا, باللغة التاميلية

﴿إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا﴾ [المَائدة: 33]

Abdulhameed Baqavi
Evarkal allahvutanum avanutaiya tutarutanum por totuttum, pumiyil visamam ceytu kontum tirikirarkalo, avarkalukkuriya tantanai (avarkalai) konruvituvatu allatu ciluvaiyil araivatu allatu maru kai(kal, maru) kalkalait tuntippatu allatu (kaitu ceyvatu allatu) natu katatti vituvatutan. Itu im'maiyil avarkalukku ilivu (tarum tantanai) akum. Melum, marumaiyilo makattana vetanaiyum avarkalukkuntu
Abdulhameed Baqavi
Evarkaḷ allāhvuṭaṉum avaṉuṭaiya tūtaruṭaṉum pōr toṭuttum, pūmiyil viṣamam ceytu koṇṭum tirikiṟārkaḷō, avarkaḷukkuriya taṇṭaṉai (avarkaḷai) koṉṟuviṭuvatu allatu ciluvaiyil aṟaivatu allatu māṟu kai(kaḷ, māṟu) kālkaḷait tuṇṭippatu allatu (kaitu ceyvatu allatu) nāṭu kaṭatti viṭuvatutāṉ. Itu im'maiyil avarkaḷukku iḻivu (tarum taṇṭaṉai) ākum. Mēlum, maṟumaiyilō makattāṉa vētaṉaiyum avarkaḷukkuṇṭu
Jan Turst Foundation
Allahvutanum avan tutarutanum por purintu, pumiyil kulappam ceytu kontu tiripavarkalukkut tantanai itutan; (avarkal) kollappatutal, allatu tukkilitappatutal, allatu marukal maru kai vankappatutal, allatu natu katattappatutal; itu avarkalukku ivvulakil erpatum ilivakum;. Marumaiyil avarkalukku mikakkatumaiyana vetanaiyumuntu
Jan Turst Foundation
Allāhvuṭaṉum avaṉ tutaruṭaṉum pōr purintu, pūmiyil kuḻappam ceytu koṇṭu tiripavarkaḷukkut taṇṭaṇai itutāṉ; (avarkaḷ) kollappaṭutal, allatu tūkkiliṭappaṭutal, allatu māṟukāl māṟu kai vāṅkappaṭutal, allatu nāṭu kaṭattappaṭutal; itu avarkaḷukku ivvulakil ēṟpaṭum iḻivākum;. Maṟumaiyil avarkaḷukku mikakkaṭumaiyāṉa vētaṉaiyumuṇṭu
Jan Turst Foundation
அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்;. மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek