×

எனினும், அவர்கள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னதாகவே கைசேதப்பட்(டு, தங்கள் விஷமத்தில் இருந்து விலகிக்கொண்)டவர்களைத் 5:34 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:34) ayat 34 in Tamil

5:34 Surah Al-Ma’idah ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 34 - المَائدة - Page - Juz 6

﴿إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِن قَبۡلِ أَن تَقۡدِرُواْ عَلَيۡهِمۡۖ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[المَائدة: 34]

எனினும், அவர்கள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னதாகவே கைசேதப்பட்(டு, தங்கள் விஷமத்தில் இருந்து விலகிக்கொண்)டவர்களைத் தவிர நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக மன்னிப்பவன் பெரும் கருணை புரிபவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور, باللغة التاميلية

﴿إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور﴾ [المَائدة: 34]

Abdulhameed Baqavi
eninum, avarkal mitu ninkal atikkam celuttuvatarku munnatakave kaicetappat(tu, tankal visamattil iruntu vilakikkon)tavarkalait tavira niccayamaka allah (avarkalai) mika mannippavan perum karunai puripavan enpatai arintu kollunkal
Abdulhameed Baqavi
eṉiṉum, avarkaḷ mītu nīṅkaḷ ātikkam celuttuvataṟku muṉṉatākavē kaicētappaṭ(ṭu, taṅkaḷ viṣamattil iruntu vilakikkoṇ)ṭavarkaḷait tavira niccayamāka allāh (avarkaḷai) mika maṉṉippavaṉ perum karuṇai puripavaṉ eṉpatai aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
ninkal avarkal mitu cakti perumun tiruntik kolkirarkale avarkalait tavira, niccayamaka allah mannippavanakavum karunaiyutaiyavanakavum irukkinran enpatai ninkal arintu kollunkal
Jan Turst Foundation
nīṅkaḷ avarkaḷ mītu cakti peṟumuṉ tiruntik koḷkiṟārkaḷē avarkaḷait tavira, niccayamāka allāh maṉṉippavaṉākavum karuṇaiyuṭaiyavaṉākavum irukkiṉṟāṉ eṉpatai nīṅkaḷ aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்திக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek