×

நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு இப்பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அதைப்போன்ற ஒரு பாகமும் (சொந்தமாக) இருந்து, அவர்கள் 5:36 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:36) ayat 36 in Tamil

5:36 Surah Al-Ma’idah ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 36 - المَائدة - Page - Juz 6

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ أَنَّ لَهُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لِيَفۡتَدُواْ بِهِۦ مِنۡ عَذَابِ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَا تُقُبِّلَ مِنۡهُمۡۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴾
[المَائدة: 36]

நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு இப்பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அதைப்போன்ற ஒரு பாகமும் (சொந்தமாக) இருந்து, அவர்கள் இவை அனைத்தையும் தாங்கள் மறுமை நாளின் வேதனையிலிருந்து தப்பிக்க பிரதியாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையே கிடைக்கும்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه, باللغة التاميلية

﴿إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه﴾ [المَائدة: 36]

Abdulhameed Baqavi
niccayamaka nirakarippavarkalukku ippumiyil ulla anaittum, attutan ataipponra oru pakamum (contamaka) iruntu, avarkal ivai anaittaiyum tankal marumai nalin vetanaiyiliruntu tappikka piratiyakak kotuttalum avarkalitamiruntu (atu) ankikarikkappata mattatu. Melum, avarkalukkut tunpuruttum vetanaiye kitaikkum
Abdulhameed Baqavi
niccayamāka nirākarippavarkaḷukku ippūmiyil uḷḷa aṉaittum, attuṭaṉ ataippōṉṟa oru pākamum (contamāka) iruntu, avarkaḷ ivai aṉaittaiyum tāṅkaḷ maṟumai nāḷiṉ vētaṉaiyiliruntu tappikka piratiyākak koṭuttālum avarkaḷiṭamiruntu (atu) aṅkīkarikkappaṭa māṭṭātu. Mēlum, avarkaḷukkut tuṉpuṟuttum vētaṉaiyē kiṭaikkum
Jan Turst Foundation
niccayamaka, nirakaripporkal - avarkalitam ippumiyilulla anaittum, innum atanutan atu ponratum iruntu, avarrai, marumaiyin vetanaikkup pakaramaka avarkal ilappitakak kotuttalum, avarkalitamiruntu avai erruk kollappata matta. Melum avarkalukku novinai ceyyum vetanai untu
Jan Turst Foundation
niccayamāka, nirākarippōrkaḷ - avarkaḷiṭam ippūmiyiluḷḷa aṉaittum, iṉṉum ataṉuṭaṉ atu pōṉṟatum iruntu, avaṟṟai, maṟumaiyiṉ vētaṉaikkup pakaramāka avarkaḷ iḻappīṭākak koṭuttālum, avarkaḷiṭamiruntu avai ēṟṟuk koḷḷappaṭa māṭṭā. Mēlum avarkaḷukku nōviṉai ceyyum vētaṉai uṇṭu
Jan Turst Foundation
நிச்சயமாக, நிராகரிப்போர்கள் - அவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தும், இன்னும் அதனுடன் அது போன்றதும் இருந்து, அவற்றை, மறுமையின் வேதனைக்குப் பகரமாக அவர்கள் இழப்பீடாகக் கொடுத்தாலும், அவர்களிடமிருந்து அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek