×

ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். 5:38 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:38) ayat 38 in Tamil

5:38 Surah Al-Ma’idah ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 38 - المَائدة - Page - Juz 6

﴿وَٱلسَّارِقُ وَٱلسَّارِقَةُ فَٱقۡطَعُوٓاْ أَيۡدِيَهُمَا جَزَآءَۢ بِمَا كَسَبَا نَكَٰلٗا مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ ﴾
[المَائدة: 38]

ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز, باللغة التاميلية

﴿والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز﴾ [المَائدة: 38]

Abdulhameed Baqavi
ano, penno evar tirutinalum (it) tiyac ceyalukkut tantanaiyaka avarkalin kaikalait tuntittu vitunkal. (Itu) allahvinal erpatuttappatta tantanai akum. Allah mikaittavan, nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
āṇō, peṇṇō evar tiruṭiṉālum (it) tīyac ceyalukkut taṇṭaṉaiyāka avarkaḷiṉ kaikaḷait tuṇṭittu viṭuṅkaḷ. (Itu) allāhviṉāl ēṟpaṭuttappaṭṭa taṇṭaṉai ākum. Allāh mikaittavaṉ, ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
tirutano tirutiyo avarkal campatitta pavattirku, allahvitamiruntulla tantanaiyaka avarkalin karankalait tarittu vitunkal. Allah mikaittavanum, nanam mikkonumaka irukkinran
Jan Turst Foundation
tiruṭaṉō tiruṭiyō avarkaḷ campātitta pāvattiṟku, allāhviṭamiruntuḷḷa taṇṭaṇaiyāka avarkaḷiṉ karaṅkaḷait tarittu viṭuṅkaḷ. Allāh mikaittavaṉum, ñāṉam mikkōṉumāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek