×

(நபியே!) அவர்களில் பெரும்பான்மையினர் பாவத்திற்கும், அநியாயத்திற்கும், விலக்கப்பட்ட பொருள்களை விழுங்குவதற்கும் (மிகத் தீவிரமாக) விரைந்து செல்வதை 5:62 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:62) ayat 62 in Tamil

5:62 Surah Al-Ma’idah ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 62 - المَائدة - Page - Juz 6

﴿وَتَرَىٰ كَثِيرٗا مِّنۡهُمۡ يُسَٰرِعُونَ فِي ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَأَكۡلِهِمُ ٱلسُّحۡتَۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[المَائدة: 62]

(நபியே!) அவர்களில் பெரும்பான்மையினர் பாவத்திற்கும், அநியாயத்திற்கும், விலக்கப்பட்ட பொருள்களை விழுங்குவதற்கும் (மிகத் தீவிரமாக) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்பவை மிகத் தீயவையே

❮ Previous Next ❯

ترجمة: وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا, باللغة التاميلية

﴿وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا﴾ [المَائدة: 62]

Abdulhameed Baqavi
(napiye!) Avarkalil perumpanmaiyinar pavattirkum, aniyayattirkum, vilakkappatta porulkalai vilunkuvatarkum (mikat tiviramaka) viraintu celvatai nir kanpir! Avarkal ceypavai mikat tiyavaiye
Abdulhameed Baqavi
(napiyē!) Avarkaḷil perumpāṉmaiyiṉar pāvattiṟkum, aniyāyattiṟkum, vilakkappaṭṭa poruḷkaḷai viḻuṅkuvataṟkum (mikat tīviramāka) viraintu celvatai nīr kāṇpīr! Avarkaḷ ceypavai mikat tīyavaiyē
Jan Turst Foundation
avarkalil perumpalor pavattilum, akkiramattilum vilakkappatta porulkalai unpatilum viraintu ceyal patuvatai (napiye!) Nir kanpir. Avarkal ceyvatellam timaiyetam
Jan Turst Foundation
avarkaḷil perumpālōr pāvattilum, akkiramattilum vilakkappaṭṭa poruḷkaḷai uṇpatilum viraintu ceyal paṭuvatai (napiyē!) Nīr kāṇpīr. Avarkaḷ ceyvatellām tīmaiyētām
Jan Turst Foundation
அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல் படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek