×

அவர்கள் (பொய் சொல்லி) பாவமான வார்த்தைகள் கூறுவதையும், விலக்கப்பட்டவற்றை விழுங்குவதையும், அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பியூன்களேனும் அவர்களுடைய 5:63 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:63) ayat 63 in Tamil

5:63 Surah Al-Ma’idah ayat 63 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 63 - المَائدة - Page - Juz 6

﴿لَوۡلَا يَنۡهَىٰهُمُ ٱلرَّبَّٰنِيُّونَ وَٱلۡأَحۡبَارُ عَن قَوۡلِهِمُ ٱلۡإِثۡمَ وَأَكۡلِهِمُ ٱلسُّحۡتَۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَصۡنَعُونَ ﴾
[المَائدة: 63]

அவர்கள் (பொய் சொல்லி) பாவமான வார்த்தைகள் கூறுவதையும், விலக்கப்பட்டவற்றை விழுங்குவதையும், அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பியூன்களேனும் அவர்களுடைய (பாதிரிகளாகிய) அஹ்பார்களேனும் தடை செய்ய வேண்டாமா? இவர்களுடைய செயலும் மிகக் கெட்டதுவே

❮ Previous Next ❯

ترجمة: لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا, باللغة التاميلية

﴿لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا﴾ [المَائدة: 63]

Abdulhameed Baqavi
Avarkal (poy colli) pavamana varttaikal kuruvataiyum, vilakkappattavarrai vilunkuvataiyum, avarkalutaiya (pantitarkalakiya) rippiyunkalenum avarkalutaiya (patirikalakiya) ahparkalenum tatai ceyya ventama? Ivarkalutaiya ceyalum mikak kettatuve
Abdulhameed Baqavi
Avarkaḷ (poy colli) pāvamāṉa vārttaikaḷ kūṟuvataiyum, vilakkappaṭṭavaṟṟai viḻuṅkuvataiyum, avarkaḷuṭaiya (paṇṭitarkaḷākiya) rippiyūṉkaḷēṉum avarkaḷuṭaiya (pātirikaḷākiya) ahpārkaḷēṉum taṭai ceyya vēṇṭāmā? Ivarkaḷuṭaiya ceyalum mikak keṭṭatuvē
Jan Turst Foundation
avarkal pavamana varttaikalaik kuruvatiliruntum, vilakkappatta porulkalai avarkal unpatiliruntum, (avarkalutaiya) metaikalum kurumarkalum avarlait tatuttirukka ventama? Ivarkal ceyvatellam timaiyetam
Jan Turst Foundation
avarkaḷ pāvamāṉa vārttaikaḷaik kūṟuvatiliruntum, vilakkappaṭṭa poruḷkaḷai avarkaḷ uṇpatiliruntum, (avarkaḷuṭaiya) mētaikaḷum kurumārkaḷum avarḷait taṭuttirukka vēṇṭāmā? Ivarkaḷ ceyvatellām tīmaiyētām
Jan Turst Foundation
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கப்பட்ட பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்ளைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek