×

(நபியே! நீர் அவர்களை நோக்கி ‘‘எங்கும்) தீயவை அதிகரித்திருப்பது உங்களை ஆச்சரியப்படுத்திய போதிலும், நல்லதும் தீயதும் 5:100 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:100) ayat 100 in Tamil

5:100 Surah Al-Ma’idah ayat 100 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 100 - المَائدة - Page - Juz 7

﴿قُل لَّا يَسۡتَوِي ٱلۡخَبِيثُ وَٱلطَّيِّبُ وَلَوۡ أَعۡجَبَكَ كَثۡرَةُ ٱلۡخَبِيثِۚ فَٱتَّقُواْ ٱللَّهَ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴾
[المَائدة: 100]

(நபியே! நீர் அவர்களை நோக்கி ‘‘எங்கும்) தீயவை அதிகரித்திருப்பது உங்களை ஆச்சரியப்படுத்திய போதிலும், நல்லதும் தீயதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி அடைவீர்கள்'' என்று கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله ياأولي, باللغة التاميلية

﴿قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله ياأولي﴾ [المَائدة: 100]

Abdulhameed Baqavi
(napiye! Nir avarkalai nokki ‘‘enkum) tiyavai atikarittiruppatu unkalai accariyappatuttiya potilum, nallatum tiyatum camamakatu. Akave, arivalikale! Allahvukkup payantu (tiyavarriliruntu vilakik) kollunkal. (Atanal) ninkal verri ataivirkal'' enru kuruviraka
Abdulhameed Baqavi
(napiyē! Nīr avarkaḷai nōkki ‘‘eṅkum) tīyavai atikarittiruppatu uṅkaḷai āccariyappaṭuttiya pōtilum, nallatum tīyatum camamākātu. Ākavē, aṟivāḷikaḷē! Allāhvukkup payantu (tīyavaṟṟiliruntu vilakik) koḷḷuṅkaḷ. (Ataṉāl) nīṅkaḷ veṟṟi aṭaivīrkaḷ'' eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
(napiye!) Tiyavai atikamaka iruppatu um'mai accariyappatuttiya potilum, "tiyatum, nallatum camamaka". Enave, arivalikale! Allahvukku anci natantu kollunkal. Atanal ninkal verriyataivirkal" enru nir kuruviraka
Jan Turst Foundation
(napiyē!) Tīyavai atikamāka iruppatu um'mai āccariyappaṭuttiya pōtilum, "tīyatum, nallatum camamākā". Eṉavē, aṟivāḷikaḷē! Allāhvukku añci naṭantu koḷḷuṅkaḷ. Ataṉāl nīṅkaḷ veṟṟiyaṭaivīrkaḷ" eṉṟu nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், "தீயதும், நல்லதும் சமமாகா". எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்" என்று நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek