×

ஆயினும், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் (-முஹம்மதாகிய நீர்) அவர்களில் இருந்தே (இறைத்தூதராக) அவர்களிடம் 50:2 Tamil translation

Quran infoTamilSurah Qaf ⮕ (50:2) ayat 2 in Tamil

50:2 Surah Qaf ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Qaf ayat 2 - قٓ - Page - Juz 26

﴿بَلۡ عَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡ فَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا شَيۡءٌ عَجِيبٌ ﴾
[قٓ: 2]

ஆயினும், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் (-முஹம்மதாகிய நீர்) அவர்களில் இருந்தே (இறைத்தூதராக) அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டு, இந்நிராகரிப்பவர்கள் ‘‘இது மிக அற்புதமான விஷயமென்று'' கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب, باللغة التاميلية

﴿بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب﴾ [قٓ: 2]

Abdulhameed Baqavi
ayinum, avarkalukku accamutti eccarikkai ceyyum oruvar (-muham'matakiya nir) avarkalil irunte (iraittutaraka) avarkalitam vantataip parri accariyappattu, innirakarippavarkal ‘‘itu mika arputamana visayamenru'' kurukinranar
Abdulhameed Baqavi
āyiṉum, avarkaḷukku accamūṭṭi eccarikkai ceyyum oruvar (-muham'matākiya nīr) avarkaḷil iruntē (iṟaittūtarāka) avarkaḷiṭam vantataip paṟṟi āccariyappaṭṭu, innirākarippavarkaḷ ‘‘itu mika aṟputamāṉa viṣayameṉṟu'' kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
eninum; avarkalilirunte, avarkalukku accamutti eccarikkai ceyyum oruvar vantataip parri avarkal accariyappatukinranar; akave, kahpirkal kurukirarkal; "itu or accariyamana visayameyakum
Jan Turst Foundation
eṉiṉum; avarkaḷiliruntē, avarkaḷukku accamūṭṭi eccarikkai ceyyum oruvar vantataip paṟṟi avarkaḷ āccariyappaṭukiṉṟaṉar; ākavē, kāḥpirkaḷ kūṟukiṟārkaḷ; "itu ōr āccariyamāṉa viṣayamēyākum
Jan Turst Foundation
எனினும்; அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்; "இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek