×

(மரணித்த)பின் அவர்களின் தேகத்தை மண் தின்று அழித்துக் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (எனினும், நாம் 50:4 Tamil translation

Quran infoTamilSurah Qaf ⮕ (50:4) ayat 4 in Tamil

50:4 Surah Qaf ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Qaf ayat 4 - قٓ - Page - Juz 26

﴿قَدۡ عَلِمۡنَا مَا تَنقُصُ ٱلۡأَرۡضُ مِنۡهُمۡۖ وَعِندَنَا كِتَٰبٌ حَفِيظُۢ ﴾
[قٓ: 4]

(மரணித்த)பின் அவர்களின் தேகத்தை மண் தின்று அழித்துக் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (எனினும், நாம் விரும்பிய நேரத்தில் மரணித்த அவர்களை உயிர் கொடுத்து எழுப்பிவிடுவோம்.) மேலும், (அவர்களின் செயல்களைப் பற்றிய) பாதுகாக்கப்பட்ட பதிவுப் புத்தகம் நம்மிடத்தில் இருக்கிறது. (அதில் ஒவ்வொன்றும் வரையப்பட்டுள்ளது)

❮ Previous Next ❯

ترجمة: قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ, باللغة التاميلية

﴿قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ﴾ [قٓ: 4]

Abdulhameed Baqavi
(Maranitta)pin avarkalin tekattai man tinru alittuk kontiruppatai niccayamaka nam arivom. (Eninum, nam virumpiya nerattil maranitta avarkalai uyir kotuttu eluppivituvom.) Melum, (avarkalin ceyalkalaip parriya) patukakkappatta pativup puttakam nam'mitattil irukkiratu. (Atil ovvonrum varaiyappattullatu)
Abdulhameed Baqavi
(Maraṇitta)piṉ avarkaḷiṉ tēkattai maṇ tiṉṟu aḻittuk koṇṭiruppatai niccayamāka nām aṟivōm. (Eṉiṉum, nām virumpiya nērattil maraṇitta avarkaḷai uyir koṭuttu eḻuppiviṭuvōm.) Mēlum, (avarkaḷiṉ ceyalkaḷaip paṟṟiya) pātukākkappaṭṭa pativup puttakam nam'miṭattil irukkiṟatu. (Atil ovvoṉṟum varaiyappaṭṭuḷḷatu)
Jan Turst Foundation
(Maranattirkup pin) avarkaliliruntu (avarkal utalai) pumi enta alavu kuraittirukkinrato atait tittamaka nam arintirukkinrom; nam'mitam (yavum patikkap perru) patukakkappatta etu irukkiratu
Jan Turst Foundation
(Maraṇattiṟkup piṉ) avarkaḷiliruntu (avarkaḷ uṭalai) pūmi enta aḷavu kuṟaittirukkiṉṟatō atait tiṭṭamāka nām aṟintirukkiṉṟōm; nam'miṭam (yāvum patikkap peṟṟu) pātukākkappaṭṭa ēṭu irukkiṟatu
Jan Turst Foundation
(மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek