×

(நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவரல்ல. எனது வேதனையைப் 50:45 Tamil translation

Quran infoTamilSurah Qaf ⮕ (50:45) ayat 45 in Tamil

50:45 Surah Qaf ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Qaf ayat 45 - قٓ - Page - Juz 26

﴿نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَقُولُونَۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِجَبَّارٖۖ فَذَكِّرۡ بِٱلۡقُرۡءَانِ مَن يَخَافُ وَعِيدِ ﴾
[قٓ: 45]

(நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவரல்ல. எனது வேதனையைப் பயப்படுபவர்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு நீர் நல்லுபதேசம் செய்வீராக

❮ Previous Next ❯

ترجمة: نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف, باللغة التاميلية

﴿نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف﴾ [قٓ: 45]

Abdulhameed Baqavi
(napiye! Um'maip parri) avarkal kuruvatai nam nankarivom. Nir avarkalai nirppantikkakkutiyavaralla. Enatu vetanaiyaip payappatupavarkalukku inta kur'anaik kontu nir nallupatecam ceyviraka
Abdulhameed Baqavi
(napiyē! Um'maip paṟṟi) avarkaḷ kūṟuvatai nām naṉkaṟivōm. Nīr avarkaḷai nirppantikkakkūṭiyavaralla. Eṉatu vētaṉaiyaip payappaṭupavarkaḷukku inta kur'āṉaik koṇṭu nīr nallupatēcam ceyvīrāka
Jan Turst Foundation
avarkal kuruvatai nam nankarivom - nir avarkal mitu nirppantam ceypavarallar, akave (nam) accuruttalai payappatuvorukku, inta kur'anai kontu nallapatecam ceyviraka
Jan Turst Foundation
avarkaḷ kūṟuvatai nām naṉkaṟivōm - nīr avarkaḷ mītu nirppantam ceypavarallar, ākavē (nam) accuṟuttalai payappaṭuvōrukku, inta kur'āṉai koṇṭu nallapatēcam ceyvīrāka
Jan Turst Foundation
அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லபதேசம் செய்வீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek