×

(எவருடைய உதவியுமின்றி) நம் சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதை அவர்களின் அறிவிற்கெல்லாம் 51:47 Tamil translation

Quran infoTamilSurah Adh-Dhariyat ⮕ (51:47) ayat 47 in Tamil

51:47 Surah Adh-Dhariyat ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Adh-Dhariyat ayat 47 - الذَّاريَات - Page - Juz 27

﴿وَٱلسَّمَآءَ بَنَيۡنَٰهَا بِأَيۡيْدٖ وَإِنَّا لَمُوسِعُونَ ﴾
[الذَّاريَات: 47]

(எவருடைய உதவியுமின்றி) நம் சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதை அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு) மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: والسماء بنيناها بأيد وإنا لموسعون, باللغة التاميلية

﴿والسماء بنيناها بأيد وإنا لموسعون﴾ [الذَّاريَات: 47]

Abdulhameed Baqavi
(Evarutaiya utaviyuminri) nam caktiyaik konte vanattai amaittom. Niccayamaka nam (atai avarkalin arivirkellam ettatavaru) mikka vicalamakkiyum vaittirukkirom
Abdulhameed Baqavi
(Evaruṭaiya utaviyumiṉṟi) nam caktiyaik koṇṭē vāṉattai amaittōm. Niccayamāka nām (atai avarkaḷiṉ aṟiviṟkellām eṭṭātavāṟu) mikka vicālamākkiyum vaittirukkiṟōm
Jan Turst Foundation
melum, nam vanattai (nam) caktikalaik kontu amaittom; niccayamaka nam virivarralutaiyavaravom
Jan Turst Foundation
mēlum, nām vāṉattai (nam) caktikaḷaik koṇṭu amaittōm; niccayamāka nām virivāṟṟaluṭaiyavarāvōm
Jan Turst Foundation
மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek