×

இதற்கு முன்னர் (இருந்த) நூஹுடைய மக்களையும் (அழித்து விட்டோம்). நிச்சயமாக அவர்களும் பாவம் செய்யும் மக்களாகவே 51:46 Tamil translation

Quran infoTamilSurah Adh-Dhariyat ⮕ (51:46) ayat 46 in Tamil

51:46 Surah Adh-Dhariyat ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Adh-Dhariyat ayat 46 - الذَّاريَات - Page - Juz 27

﴿وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ ﴾
[الذَّاريَات: 46]

இதற்கு முன்னர் (இருந்த) நூஹுடைய மக்களையும் (அழித்து விட்டோம்). நிச்சயமாக அவர்களும் பாவம் செய்யும் மக்களாகவே இருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين, باللغة التاميلية

﴿وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين﴾ [الذَّاريَات: 46]

Abdulhameed Baqavi
itarku munnar (irunta) nuhutaiya makkalaiyum (alittu vittom). Niccayamaka avarkalum pavam ceyyum makkalakave iruntanar
Abdulhameed Baqavi
itaṟku muṉṉar (irunta) nūhuṭaiya makkaḷaiyum (aḻittu viṭṭōm). Niccayamāka avarkaḷum pāvam ceyyum makkaḷākavē iruntaṉar
Jan Turst Foundation
Anriyum, ivarkalukku munnal nuhutaiya camukattaraiyum (ninaivuttuviraka); niccayamaka avarkal pavam ceyyum camukattarakave iruntarkal
Jan Turst Foundation
Aṉṟiyum, ivarkaḷukku muṉṉāl nūhuṭaiya camūkattāraiyum (niṉaivūṭṭuvīrāka); niccayamāka avarkaḷ pāvam ceyyum camūkattārākavē iruntārkaḷ
Jan Turst Foundation
அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek