×

அல்லது (நம் நபியாகிய) இவர் பொய்யாகவே அதைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? மாறாக 52:33 Tamil translation

Quran infoTamilSurah AT-Tur ⮕ (52:33) ayat 33 in Tamil

52:33 Surah AT-Tur ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah AT-Tur ayat 33 - الطُّور - Page - Juz 27

﴿أَمۡ يَقُولُونَ تَقَوَّلَهُۥۚ بَل لَّا يُؤۡمِنُونَ ﴾
[الطُّور: 33]

அல்லது (நம் நபியாகிய) இவர் பொய்யாகவே அதைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? மாறாக (மனமுரண்டாகவே) இதை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை

❮ Previous Next ❯

ترجمة: أم يقولون تقوله بل لا يؤمنون, باللغة التاميلية

﴿أم يقولون تقوله بل لا يؤمنون﴾ [الطُّور: 33]

Abdulhameed Baqavi
allatu (nam napiyakiya) ivar poyyakave ataik karpanai ceytu kontarenru avarkal kurukinranara? Maraka (manamurantakave) itai avarkal nampikkai kolvatillai
Abdulhameed Baqavi
allatu (nam napiyākiya) ivar poyyākavē ataik kaṟpaṉai ceytu koṇṭāreṉṟu avarkaḷ kūṟukiṉṟaṉarā? Māṟāka (maṉamuraṇṭākavē) itai avarkaḷ nampikkai koḷvatillai
Jan Turst Foundation
allatu, i(vvetat)tai nir ittuk kattinir enru avarkal kurukinranara? Alla. Avarkal iman kolla mattarkal
Jan Turst Foundation
allatu, i(vvētat)tai nīr iṭṭuk kaṭṭiṉīr eṉṟu avarkaḷ kūṟukiṉṟaṉarā? Alla. Avarkaḷ īmāṉ koḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek