×

(இவர்களுக்குப்) போதுமான படிப்பினை தரக்கூடிய பல விஷயங்கள் (இதற்கு முன்னரும்) நிச்சயமாக அவர்களிடம் வந்தே இருக்கின்றன 54:4 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:4) ayat 4 in Tamil

54:4 Surah Al-Qamar ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 4 - القَمَر - Page - Juz 27

﴿وَلَقَدۡ جَآءَهُم مِّنَ ٱلۡأَنۢبَآءِ مَا فِيهِ مُزۡدَجَرٌ ﴾
[القَمَر: 4]

(இவர்களுக்குப்) போதுமான படிப்பினை தரக்கூடிய பல விஷயங்கள் (இதற்கு முன்னரும்) நிச்சயமாக அவர்களிடம் வந்தே இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر, باللغة التاميلية

﴿ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر﴾ [القَمَر: 4]

Abdulhameed Baqavi
(ivarkalukkup) potumana patippinai tarakkutiya pala visayankal (itarku munnarum) niccayamaka avarkalitam vante irukkinrana
Abdulhameed Baqavi
(ivarkaḷukkup) pōtumāṉa paṭippiṉai tarakkūṭiya pala viṣayaṅkaḷ (itaṟku muṉṉarum) niccayamāka avarkaḷiṭam vantē irukkiṉṟaṉa
Jan Turst Foundation
accuruttalulla pala ceytikal titamaka (munnare) avarkalitam vantirukkinrana
Jan Turst Foundation
accuṟuttaluḷḷa pala ceytikaḷ tiṭamāka (muṉṉarē) avarkaḷiṭam vantirukkiṉṟaṉa
Jan Turst Foundation
அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek