×

இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி ‘‘(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் 54:48 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:48) ayat 48 in Tamil

54:48 Surah Al-Qamar ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 48 - القَمَر - Page - Juz 27

﴿يَوۡمَ يُسۡحَبُونَ فِي ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمۡ ذُوقُواْ مَسَّ سَقَرَ ﴾
[القَمَر: 48]

இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி ‘‘(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறப்படும்

❮ Previous Next ❯

ترجمة: يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر, باللغة التاميلية

﴿يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر﴾ [القَمَر: 48]

Abdulhameed Baqavi
ivarkal narakattirku mukankuppura iluttuc cellum nalil ivarkalai nokki ‘‘(unkalai) naraka neruppu pocukkuvataic cuvaittup parunkal'' enru kurappatum
Abdulhameed Baqavi
ivarkaḷ narakattiṟku mukaṅkuppuṟa iḻuttuc cellum nāḷil ivarkaḷai nōkki ‘‘(uṅkaḷai) naraka neruppu pocukkuvataic cuvaittup pāruṅkaḷ'' eṉṟu kūṟappaṭum
Jan Turst Foundation
avarkalutaiya mukankalin mitu avarkal narakattirku iluttuc cellappatum nalil, "naraka nerupput tintuvataic cuvaittup parunkal" (enru avarkalukku kurappatum)
Jan Turst Foundation
avarkaḷuṭaiya mukaṅkaḷiṉ mītu avarkaḷ narakattiṟku iḻuttuc cellappaṭum nāḷil, "naraka nerupput tīṇṭuvataic cuvaittup pāruṅkaḷ" (eṉṟu avarkaḷukku kūṟappaṭum)
Jan Turst Foundation
அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், "நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று அவர்களுக்கு கூறப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek