×

முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கிறீர்கள். (இதைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெறவேண்டாமா? 56:62 Tamil translation

Quran infoTamilSurah Al-Waqi‘ah ⮕ (56:62) ayat 62 in Tamil

56:62 Surah Al-Waqi‘ah ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Waqi‘ah ayat 62 - الوَاقِعة - Page - Juz 27

﴿وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ ﴾
[الوَاقِعة: 62]

முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கிறீர்கள். (இதைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெறவேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்)

❮ Previous Next ❯

ترجمة: ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون, باللغة التاميلية

﴿ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون﴾ [الوَاقِعة: 62]

Abdulhameed Baqavi
Mutalmurai (unkalaip) pataittatai niccayamaka ninkal nankarintu irukkirirkal. (Itaik kontu) ninkal nallarivu peraventama? (Ivvarutan marumaiyilum nam unkalai uyir kotuttu eluppuvom)
Abdulhameed Baqavi
Mutalmuṟai (uṅkaḷaip) paṭaittatai niccayamāka nīṅkaḷ naṉkaṟintu irukkiṟīrkaḷ. (Itaik koṇṭu) nīṅkaḷ nallaṟivu peṟavēṇṭāmā? (Ivvāṟutāṉ maṟumaiyilum nām uṅkaḷai uyir koṭuttu eḻuppuvōm)
Jan Turst Foundation
mutal muraiyaka (nam unkalaip) pataittatu parri niccayamaka ninkal arivirkal - enave (atiliruntu ninaivu kurntu) ninkal unarvu pera ventama
Jan Turst Foundation
mutal muṟaiyāka (nām uṅkaḷaip) paṭaittatu paṟṟi niccayamāka nīṅkaḷ aṟivīrkaḷ - eṉavē (atiliruntu niṉaivu kūrntu) nīṅkaḷ uṇarvu peṟa vēṇṭāmā
Jan Turst Foundation
முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek