×

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள்தான் ‘ஸித்தீக்' என்ற உண்மையாளர்கள். சன்மார்க்கப் 57:19 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:19) ayat 19 in Tamil

57:19 Surah Al-hadid ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 19 - الحدِيد - Page - Juz 27

﴿وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصِّدِّيقُونَۖ وَٱلشُّهَدَآءُ عِندَ رَبِّهِمۡ لَهُمۡ أَجۡرُهُمۡ وَنُورُهُمۡۖ وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ ﴾
[الحدِيد: 19]

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள்தான் ‘ஸித்தீக்' என்ற உண்மையாளர்கள். சன்மார்க்கப் போரில் உயிர்த்தியாகம் செய்த ‘ஷஹீது' என்பவர்கள் தங்கள் இறைவனிடத்தில் இருப்பார்கள். மேலும், அவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய கூலி (குறைவின்றி) உண்டு. (நேரான வழியை அறிவிக்கக்கூடிய) பிரகாசமும் உண்டு. எவர்கள் நம் வசனங்களை நிராகரித்துப் பொய்யாக்குகிறார்களோ, அவர்கள் நரகவாசிகள்தான்

❮ Previous Next ❯

ترجمة: والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم, باللغة التاميلية

﴿والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم﴾ [الحدِيد: 19]

Abdulhameed Baqavi
evarkal allahvaiyum, avanutaiya tutarkalaiyum meyyakave nampikkai kolkirarkalo, avarkaltan ‘sittik' enra unmaiyalarkal. Canmarkkap poril uyirttiyakam ceyta ‘sahitu' enpavarkal tankal iraivanitattil irupparkal. Melum, avarkal anaivarukkum avarkalutaiya kuli (kuraivinri) untu. (Nerana valiyai arivikkakkutiya) pirakacamum untu. Evarkal nam vacanankalai nirakarittup poyyakkukirarkalo, avarkal narakavacikaltan
Abdulhameed Baqavi
evarkaḷ allāhvaiyum, avaṉuṭaiya tūtarkaḷaiyum meyyākavē nampikkai koḷkiṟārkaḷō, avarkaḷtāṉ ‘sittīk' eṉṟa uṇmaiyāḷarkaḷ. Caṉmārkkap pōril uyirttiyākam ceyta ‘ṣahītu' eṉpavarkaḷ taṅkaḷ iṟaivaṉiṭattil iruppārkaḷ. Mēlum, avarkaḷ aṉaivarukkum avarkaḷuṭaiya kūli (kuṟaiviṉṟi) uṇṭu. (Nērāṉa vaḻiyai aṟivikkakkūṭiya) pirakācamum uṇṭu. Evarkaḷ nam vacaṉaṅkaḷai nirākarittup poyyākkukiṟārkaḷō, avarkaḷ narakavācikaḷtāṉ
Jan Turst Foundation
melum, evarkal allahvin mitum avanutaiya tutarkal mitum nampikkai kolkirarkalo, avarkal tam tankal iraivan mun unmaiyalarkalakavum, uyir tiyakikalakavum irupparkal, avarkalukku avarkalutaiya narkuliyum, (nervali kattum) poroliyum untu, evarkal nirakarittuk kontum, nam vacanankalaip poyyakkik kontum irukkirarkalo avarkal naraka vacikaltan
Jan Turst Foundation
mēlum, evarkaḷ allāhviṉ mītum avaṉuṭaiya tūtarkaḷ mītum nampikkai koḷkiṟārkaḷō, avarkaḷ tām taṅkaḷ iṟaivaṉ muṉ uṇmaiyāḷarkaḷākavum, uyir tiyākikaḷākavum iruppārkaḷ, avarkaḷukku avarkaḷuṭaiya naṟkūliyum, (nērvaḻi kāṭṭum) pōroḷiyum uṇṭu, evarkaḷ nirākarittuk koṇṭum, nam vacaṉaṅkaḷaip poyyākkik koṇṭum irukkiṟārkaḷō avarkaḷ naraka vācikaḷtāṉ
Jan Turst Foundation
மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள், அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலியும், (நேர்வழி காட்டும்) போரொளியும் உண்டு, எவர்கள் நிராகரித்துக் கொண்டும், நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் நரக வாசிகள்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek