×

எவர்கள் கஞ்சத்தனம் செய்து, மற்ற மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி தூண்டுகிறார்களோ (அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. ஆகவே, 57:24 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:24) ayat 24 in Tamil

57:24 Surah Al-hadid ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 24 - الحدِيد - Page - Juz 27

﴿ٱلَّذِينَ يَبۡخَلُونَ وَيَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبُخۡلِۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ ﴾
[الحدِيد: 24]

எவர்கள் கஞ்சத்தனம் செய்து, மற்ற மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி தூண்டுகிறார்களோ (அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. ஆகவே, அல்லாஹ்வுடைய கட்டளைகளை) எவன் புறக்கணிக்கிறானோ (அது அவனுக்குத்தான் நஷ்டத்தை உண்டுபண்ணும். அல்லாஹ்வுக்கு ஒரு நஷ்டமும் ஏற்படாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்தான் பெரும் சீமான், பெரும் புகழுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد, باللغة التاميلية

﴿الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد﴾ [الحدِيد: 24]

Abdulhameed Baqavi
evarkal kancattanam ceytu, marra manitarkalaiyum kancattanam ceyyumpati tuntukirarkalo (avarkalukkuk katinamana vetanaiyuntu. Akave, allahvutaiya kattalaikalai) evan purakkanikkirano (atu avanukkuttan nastattai untupannum. Allahvukku oru nastamum erpatatu.) Enenral, niccayamaka allahtan perum ciman, perum pukalutaiyavan avan
Abdulhameed Baqavi
evarkaḷ kañcattaṉam ceytu, maṟṟa maṉitarkaḷaiyum kañcattaṉam ceyyumpaṭi tūṇṭukiṟārkaḷō (avarkaḷukkuk kaṭiṉamāṉa vētaṉaiyuṇṭu. Ākavē, allāhvuṭaiya kaṭṭaḷaikaḷai) evaṉ puṟakkaṇikkiṟāṉō (atu avaṉukkuttāṉ naṣṭattai uṇṭupaṇṇum. Allāhvukku oru naṣṭamum ēṟpaṭātu.) Ēṉeṉṟāl, niccayamāka allāhtāṉ perum cīmāṉ, perum pukaḻuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
Niccayamaka allah (evaritamum) tevaiyarravan. Pukal mikkavan
Jan Turst Foundation
Niccayamāka allāh (evariṭamum) tēvaiyaṟṟavaṉ. Pukaḻ mikkavaṉ
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek