×

உங்களை விட்டும் தவறிப்போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் 57:23 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:23) ayat 23 in Tamil

57:23 Surah Al-hadid ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 23 - الحدِيد - Page - Juz 27

﴿لِّكَيۡلَا تَأۡسَوۡاْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا تَفۡرَحُواْ بِمَآ ءَاتَىٰكُمۡۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخۡتَالٖ فَخُورٍ ﴾
[الحدِيد: 23]

உங்களை விட்டும் தவறிப்போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதை உங்களுக்கு அறிவிக்கிறான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை

❮ Previous Next ❯

ترجمة: لكيلا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب, باللغة التاميلية

﴿لكيلا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب﴾ [الحدِيد: 23]

Abdulhameed Baqavi
unkalai vittum tavaripponataip parri ninkal kavalai kollatirukkavum (allah) unkalukkuk kotuttataip parri ninkal karvam kollatirukkavum. (Itai unkalukku arivikkiran). Allah, karvam kolpavarkalaiyum perumaiyatippavarkalaiyum necippatillai
Abdulhameed Baqavi
uṅkaḷai viṭṭum tavaṟippōṉataip paṟṟi nīṅkaḷ kavalai koḷḷātirukkavum (allāh) uṅkaḷukkuk koṭuttataip paṟṟi nīṅkaḷ karvam koḷḷātirukkavum. (Itai uṅkaḷukku aṟivikkiṟāṉ). Allāh, karvam koḷpavarkaḷaiyum perumaiyaṭippavarkaḷaiyum nēcippatillai
Jan Turst Foundation
unkalai vittut tavarippona onrin mitu ninkal tukkappatamal irukkavum, avan unkalukku alittavarrin mitu ninkal (atikam) makilatirukkavum (itanai unkalukku allah arivikkiran); karvamutaiyavarkal, tarperumai utaiyavarkal evaraiyum allah necippatillai
Jan Turst Foundation
uṅkaḷai viṭṭut tavaṟippōṉa oṉṟiṉ mītu nīṅkaḷ tukkappaṭāmal irukkavum, avaṉ uṅkaḷukku aḷittavaṟṟiṉ mītu nīṅkaḷ (atikam) makiḻātirukkavum (itaṉai uṅkaḷukku allāh aṟivikkiṟāṉ); karvamuṭaiyavarkaḷ, taṟperumai uṭaiyavarkaḷ evaraiyum allāh nēcippatillai
Jan Turst Foundation
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek