×

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் ஒரு சபையிலிருக்கும் பொழுது, எவரேனும்) உங்களை நோக்கிச் ‘‘சபையில் நகர்ந்து இடம் கொடுங்கள்'' 58:11 Tamil translation

Quran infoTamilSurah Al-Mujadilah ⮕ (58:11) ayat 11 in Tamil

58:11 Surah Al-Mujadilah ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mujadilah ayat 11 - المُجَادلة - Page - Juz 28

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قِيلَ لَكُمۡ تَفَسَّحُواْ فِي ٱلۡمَجَٰلِسِ فَٱفۡسَحُواْ يَفۡسَحِ ٱللَّهُ لَكُمۡۖ وَإِذَا قِيلَ ٱنشُزُواْ فَٱنشُزُواْ يَرۡفَعِ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ دَرَجَٰتٖۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴾
[المُجَادلة: 11]

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் ஒரு சபையிலிருக்கும் பொழுது, எவரேனும்) உங்களை நோக்கிச் ‘‘சபையில் நகர்ந்து இடம் கொடுங்கள்'' என்று கூறினால், (அவ்வாறே) நீங்கள் நகர்ந்து இடம் கொடுங்கள். இடத்தை அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கி கொடுப்பான். தவிர, (சபையில் ஒரு காரணத்திற்காக உங்களை நோக்கி) ‘‘எழுந்து (சென்று) விடுங்கள்'' என்று கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் எழுந்து (சென்று) விடுங்கள். (இவ்வாறு நடந்துகொள்ளும்) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله﴾ [المُجَادلة: 11]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! (Ninkal oru capaiyilirukkum polutu, evarenum) unkalai nokkic ‘‘capaiyil nakarntu itam kotunkal'' enru kurinal, (avvare) ninkal nakarntu itam kotunkal. Itattai allah unkalukku vicalamakki kotuppan. Tavira, (capaiyil oru karanattirkaka unkalai nokki) ‘‘eluntu (cenru) vitunkal'' enru kurappattal, avvare ninkal eluntu (cenru) vitunkal. (Ivvaru natantukollum) unkalilulla nampikkaiyalarkalukkum, kalvi nanam utaiyavarkalukkum allah patavikalai uyarttuvan. Allah ninkal ceypavarrai nankarivan
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! (Nīṅkaḷ oru capaiyilirukkum poḻutu, evarēṉum) uṅkaḷai nōkkic ‘‘capaiyil nakarntu iṭam koṭuṅkaḷ'' eṉṟu kūṟiṉāl, (avvāṟē) nīṅkaḷ nakarntu iṭam koṭuṅkaḷ. Iṭattai allāh uṅkaḷukku vicālamākki koṭuppāṉ. Tavira, (capaiyil oru kāraṇattiṟkāka uṅkaḷai nōkki) ‘‘eḻuntu (ceṉṟu) viṭuṅkaḷ'' eṉṟu kūṟappaṭṭāl, avvāṟē nīṅkaḷ eḻuntu (ceṉṟu) viṭuṅkaḷ. (Ivvāṟu naṭantukoḷḷum) uṅkaḷiluḷḷa nampikkaiyāḷarkaḷukkum, kalvi ñāṉam uṭaiyavarkaḷukkum allāh patavikaḷai uyarttuvāṉ. Allāh nīṅkaḷ ceypavaṟṟai naṉkaṟivāṉ
Jan Turst Foundation
Iman kontavarkale! Capaikalil"nakarntu itankotunkal" enru unkalukkuc collappattal, nakarntu itam kotunkal, allah unkalukku itankotuppan; tavira, 'eluntirunkal" enru kurappattal, utane eluntirunkal, anriyum, unkalil iman kontavarkalukkum, kalvi nanam alikkappattavarkalukkum allah patavikalai uyarttuvan - allahvo ninkal ceypavarrai nanku arintavanaka irukkinran
Jan Turst Foundation
Īmāṉ koṇṭavarkaḷē! Capaikaḷil"nakarntu iṭaṅkoṭuṅkaḷ" eṉṟu uṅkaḷukkuc collappaṭṭāl, nakarntu iṭam koṭuṅkaḷ, allāh uṅkaḷukku iṭaṅkoṭuppāṉ; tavira, 'eḻuntiruṅkaḷ" eṉṟu kūṟappaṭṭāl, uṭaṉē eḻuntiruṅkaḷ, aṉṟiyum, uṅkaḷil īmāṉ koṇṭavarkaḷukkum, kalvi ñāṉam aḷikkappaṭṭavarkaḷukkum allāh patavikaḷai uyarttuvāṉ - allāhvō nīṅkaḷ ceypavaṟṟai naṉku aṟintavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! சபைகளில் "நகர்ந்து இடங்கொடுங்கள்" என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள், அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, 'எழுந்திருங்கள்" என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள், அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek