×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை என்னும்) நாளைய தினத்திற்காக, 59:18 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:18) ayat 18 in Tamil

59:18 Surah Al-hashr ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 18 - الحَشر - Page - Juz 28

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَلۡتَنظُرۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ لِغَدٖۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴾
[الحَشر: 18]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை என்னும்) நாளைய தினத்திற்காக, தான் எதைத் தயார்படுத்தி வைக்கிறான் என்பதைக் கவனித்து கொள்ளட்டும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله﴾ [الحَشر: 18]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Ninkal (meyyakave) allahvukkup payantu kollunkal. Ovvoru manitanum (marumai ennum) nalaiya tinattirkaka, tan etait tayarpatutti vaikkiran enpataik kavanittu kollattum, ninkal allahvukkup payantu kollunkal. Niccayamaka allah, ninkal ceypavarrai nankarintavan avan
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ (meyyākavē) allāhvukkup payantu koḷḷuṅkaḷ. Ovvoru maṉitaṉum (maṟumai eṉṉum) nāḷaiya tiṉattiṟkāka, tāṉ etait tayārpaṭutti vaikkiṟāṉ eṉpataik kavaṉittu koḷḷaṭṭum, nīṅkaḷ allāhvukkup payantu koḷḷuṅkaḷ. Niccayamāka allāh, nīṅkaḷ ceypavaṟṟai naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
iman konatavarkale! Allahvukku anci natantu kollunkal, melum, ovvoruvarum (marumai) nalukkaka tan murpatutti vaittiruppataip parttuk kollattum, innum, ninkal allahvai anci natantu kollunkal, ninkal ceypavarrai, niccayamaka allah nankarintavan
Jan Turst Foundation
īmāṉ koṇaṭavarkaḷē! Allāhvukku añci naṭantu koḷḷuṅkaḷ, mēlum, ovvoruvarum (maṟumai) nāḷukkāka tāṉ muṟpaṭutti vaittiruppataip pārttuk koḷḷaṭṭum, iṉṉum, nīṅkaḷ allāhvai añci naṭantu koḷḷuṅkaḷ, nīṅkaḷ ceypavaṟṟai, niccayamāka allāh naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek