×

நிச்சயமாக அவ்விருவரும் நரகம்தான் செல்வார்கள் என்று முடிவாகி விட்டது. அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். 59:17 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:17) ayat 17 in Tamil

59:17 Surah Al-hashr ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 17 - الحَشر - Page - Juz 28

﴿فَكَانَ عَٰقِبَتَهُمَآ أَنَّهُمَا فِي ٱلنَّارِ خَٰلِدَيۡنِ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُاْ ٱلظَّٰلِمِينَ ﴾
[الحَشر: 17]

நிச்சயமாக அவ்விருவரும் நரகம்தான் செல்வார்கள் என்று முடிவாகி விட்டது. அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (இத்தகைய) அநியாயக்காரர்களின் கூலி இதுவேயாகும்

❮ Previous Next ❯

ترجمة: فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين, باللغة التاميلية

﴿فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين﴾ [الحَشر: 17]

Abdulhameed Baqavi
Niccayamaka avviruvarum narakamtan celvarkal enru mutivaki vittatu. Atiltan avarkal enrenrum tanki vituvarkal. (Ittakaiya) aniyayakkararkalin kuli ituveyakum
Abdulhameed Baqavi
Niccayamāka avviruvarum narakamtāṉ celvārkaḷ eṉṟu muṭivāki viṭṭatu. Atiltāṉ avarkaḷ eṉṟeṉṟum taṅki viṭuvārkaḷ. (Ittakaiya) aniyāyakkārarkaḷiṉ kūli ituvēyākum
Jan Turst Foundation
avviruvarin mutivu, niccayamaka avarkal enrenrum tankum naraka nerupputtan, aniyayak kararkalin kuli ituveyakum
Jan Turst Foundation
avviruvariṉ muṭivu, niccayamāka avarkaḷ eṉṟeṉṟum taṅkum naraka nerupputtāṉ, aniyāyak kārarkaḷiṉ kūli ituvēyākum
Jan Turst Foundation
அவ்விருவரின் முடிவு, நிச்சயமாக அவர்கள் என்றென்றும் தங்கும் நரக நெருப்புத்தான், அநியாயக் காரர்களின் கூலி இதுவேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek