×

(அல்லது நம்) தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்களுக்கு வானவர்களைக் காணும் சக்தி இல்லாததனால்) அவரையும் 6:9 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:9) ayat 9 in Tamil

6:9 Surah Al-An‘am ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 9 - الأنعَام - Page - Juz 7

﴿وَلَوۡ جَعَلۡنَٰهُ مَلَكٗا لَّجَعَلۡنَٰهُ رَجُلٗا وَلَلَبَسۡنَا عَلَيۡهِم مَّا يَلۡبِسُونَ ﴾
[الأنعَام: 9]

(அல்லது நம்) தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்களுக்கு வானவர்களைக் காணும் சக்தி இல்லாததனால்) அவரையும் ஒரு மனிதனுடைய ரூபத்தில்தான் நாம் அனுப்புவோம். (அது சமயத்தில்) இப்போது இருக்கும் (அதே) சந்தேகத்தையே அவர்களுக்கு நாம் ஏற்படுத்தி விடுவோம்

❮ Previous Next ❯

ترجمة: ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون, باللغة التاميلية

﴿ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون﴾ [الأنعَام: 9]

Abdulhameed Baqavi
(allatu nam) tutarai oru malakkakave anuppuvatayinum (avarkalukku vanavarkalaik kanum cakti illatatanal) avaraiyum oru manitanutaiya rupattiltan nam anuppuvom. (Atu camayattil) ippotu irukkum (ate) cantekattaiye avarkalukku nam erpatutti vituvom
Abdulhameed Baqavi
(allatu nam) tūtarai oru malakkākavē aṉuppuvatāyiṉum (avarkaḷukku vāṉavarkaḷaik kāṇum cakti illātataṉāl) avaraiyum oru maṉitaṉuṭaiya rūpattiltāṉ nām aṉuppuvōm. (Atu camayattil) ippōtu irukkum (atē) cantēkattaiyē avarkaḷukku nām ēṟpaṭutti viṭuvōm
Jan Turst Foundation
nam tutarai oru malakkakave anuppuvatayinum (avarkal malakkai kanun caktiyillatavarkal; atalal) avaraiyum nam manita uruvattileye akki(anuppi)yiruppom, (appolutum,) anta itattil avarkal (ippolutu) kulampik kolvatu pol (appolutum) nam kulappattai erpatuttiyiruppom
Jan Turst Foundation
nam tūtarai oru malakkākavē aṉuppuvatāyiṉum (avarkaḷ malakkai kāṇuñ caktiyillātavarkaḷ; ātalāl) avaraiyum nām maṉita uruvattilēyē ākki(aṉuppi)yiruppōm, (appoḻutum,) anta iṭattil avarkaḷ (ippoḻutu) kuḻampik koḷvatu pōl (appoḻutum) nām kuḻappattai ēṟpaṭuttiyiruppōm
Jan Turst Foundation
நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணுஞ் சக்தியில்லாதவர்கள்; ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek