×

இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. 6:102 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:102) ayat 102 in Tamil

6:102 Surah Al-An‘am ayat 102 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 102 - الأنعَام - Page - Juz 7

﴿ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ فَٱعۡبُدُوهُۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٞ ﴾
[الأنعَام: 102]

இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன். ஆகவே, அ(வன் ஒருவ)னையே நீங்கள் (அனைவரும்) வணங்குங்கள். எல்லா காரியங்களையும் கண்காணிப்பவனும் அவனே

❮ Previous Next ❯

ترجمة: ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو, باللغة التاميلية

﴿ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو﴾ [الأنعَام: 102]

Abdulhameed Baqavi
ittakaiya allahtan unkalaip pataittu valarttu paripakkuvappatuttum iraivan. Vanakkattirkuriyavan avanait tavira veru oruvarumillai. Avane anaittin pataippalan. Akave, a(van oruva)naiye ninkal (anaivarum) vanankunkal. Ella kariyankalaiyum kankanippavanum avane
Abdulhameed Baqavi
ittakaiya allāhtāṉ uṅkaḷaip paṭaittu vaḷarttu paripakkuvappaṭuttum iṟaivaṉ. Vaṇakkattiṟkuriyavaṉ avaṉait tavira vēṟu oruvarumillai. Avaṉē aṉaittiṉ paṭaippāḷaṉ. Ākavē, a(vaṉ oruva)ṉaiyē nīṅkaḷ (aṉaivarum) vaṇaṅkuṅkaḷ. Ellā kāriyaṅkaḷaiyum kaṇkāṇippavaṉum avaṉē
Jan Turst Foundation
avantan allah - unkal iraivan;, avanait tavira veru iraivan illai ellap porutkalin pataippalan avane avan; akave, avanaiye valipatunkal - innum avane ellak kariyankalaiyum kankanippavan
Jan Turst Foundation
avaṉtāṉ allāh - uṅkaḷ iṟaivaṉ;, avaṉait tavira vēṟu iṟaivaṉ illai ellāp poruṭkaḷiṉ paṭaippāḷaṉ avaṉē āvāṉ; ākavē, avaṉaiyē vaḻipaṭuṅkaḷ - iṉṉum avaṉē ellāk kāriyaṅkaḷaiyum kaṇkāṇippavaṉ
Jan Turst Foundation
அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்;, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek