×

உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குரிய பல) ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்து) பார்க்கிறானோ (அது) 6:104 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:104) ayat 104 in Tamil

6:104 Surah Al-An‘am ayat 104 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 104 - الأنعَام - Page - Juz 7

﴿قَدۡ جَآءَكُم بَصَآئِرُ مِن رَّبِّكُمۡۖ فَمَنۡ أَبۡصَرَ فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ عَمِيَ فَعَلَيۡهَاۚ وَمَآ أَنَا۠ عَلَيۡكُم بِحَفِيظٖ ﴾
[الأنعَام: 104]

உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குரிய பல) ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்து) பார்க்கிறானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கிறானோ (அது) அவனுக்கே கேடாகும். (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நான் உங்களைக் காப்பவன் அல்ல'' (என்று கூறிவிடுவீராக)

❮ Previous Next ❯

ترجمة: قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما, باللغة التاميلية

﴿قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما﴾ [الأنعَام: 104]

Abdulhameed Baqavi
unkal iraivanitamiruntu (cattiyattirkuriya pala) atarankal unkalitam vantirukkinrana. Evan (avarraik kavanittu) parkkirano (atu) avanukke nanru. Evan (avarraip parkkatu) kannai mutikkolkirano (atu) avanukke ketakum. (Napiye! Nir avarkalai nokki) ‘‘nan unkalaik kappavan alla'' (enru kurivituviraka)
Abdulhameed Baqavi
uṅkaḷ iṟaivaṉiṭamiruntu (cattiyattiṟkuriya pala) ātāraṅkaḷ uṅkaḷiṭam vantirukkiṉṟaṉa. Evaṉ (avaṟṟaik kavaṉittu) pārkkiṟāṉō (atu) avaṉukkē naṉṟu. Evaṉ (avaṟṟaip pārkkātu) kaṇṇai mūṭikkoḷkiṟāṉō (atu) avaṉukkē kēṭākum. (Napiyē! Nīr avarkaḷai nōkki) ‘‘nāṉ uṅkaḷaik kāppavaṉ alla'' (eṉṟu kūṟiviṭuvīrāka)
Jan Turst Foundation
niccayamaka unkalukku unkal iraivanitamiruntu atarankal vantullana evar avarrai (kavanittu)p parkkiraro atu avarukke nanmaiyakum, evar (avarraip) parkkatu kannai mutikkolkiraro atu avarukke ketakum'nan unkalaik kappavan alla' (enru napiye! Nir kurum)
Jan Turst Foundation
niccayamāka uṅkaḷukku uṅkaḷ iṟaivaṉiṭamiruntu ātāraṅkaḷ vantuḷḷaṉa evar avaṟṟai (kavaṉittu)p pārkkiṟārō atu avarukkē naṉmaiyākum, evar (avaṟṟaip) pārkkātu kaṇṇai mūṭikkoḷkiṟārō atu avarukkē kēṭākum'nāṉ uṅkaḷaik kāppavaṉ alla' (eṉṟu napiyē! Nīr kūṟum)
Jan Turst Foundation
நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் 'நான் உங்களைக் காப்பவன் அல்ல' (என்று நபியே! நீர் கூறும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek