×

இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக் காணும்படி 6:137 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:137) ayat 137 in Tamil

6:137 Surah Al-An‘am ayat 137 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 137 - الأنعَام - Page - Juz 8

﴿وَكَذَٰلِكَ زَيَّنَ لِكَثِيرٖ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ قَتۡلَ أَوۡلَٰدِهِمۡ شُرَكَآؤُهُمۡ لِيُرۡدُوهُمۡ وَلِيَلۡبِسُواْ عَلَيۡهِمۡ دِينَهُمۡۖ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا فَعَلُوهُۖ فَذَرۡهُمۡ وَمَا يَفۡتَرُونَ ﴾
[الأنعَام: 137]

இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக் காணும்படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பமாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டு விடுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم, باللغة التاميلية

﴿وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم﴾ [الأنعَام: 137]

Abdulhameed Baqavi
Ivvare, inaivaittu vanankupavarkalil palar (tankale) tankal kulantaikalaik kolai ceyvatai avarkal alakakak kanumpati avarkalutaiya teyvankal ceytu avarkalaip patukuliyil talli, avarkalutaiya markkattaiyum kulappamakkivittana. Allah natiyiruntal avarkal ivvaru ceytirukka mattarkal. Akave, (napiye!) Nir avarkalaiyum avarkalutaiya poyk kurrukalaiyum vittu vituviraka
Abdulhameed Baqavi
Ivvāṟē, iṇaivaittu vaṇaṅkupavarkaḷil palar (tāṅkaḷē) taṅkaḷ kuḻantaikaḷaik kolai ceyvatai avarkaḷ aḻakākak kāṇumpaṭi avarkaḷuṭaiya teyvaṅkaḷ ceytu avarkaḷaip paṭukuḻiyil taḷḷi, avarkaḷuṭaiya mārkkattaiyum kuḻappamākkiviṭṭaṉa. Allāh nāṭiyiruntāl avarkaḷ ivvāṟu ceytirukka māṭṭārkaḷ. Ākavē, (napiyē!) Nīr avarkaḷaiyum avarkaḷuṭaiya poyk kūṟṟukaḷaiyum viṭṭu viṭuvīrāka
Jan Turst Foundation
Ivvare inai vaipporil perumpalorukku, avarkalutaiya kulantaikalaiye kolai ceyvatai avarkalutaiya teyvankal alakakki vaittullana. Avarkalai nacappatutti, avarkalutaiya markkattaiyum kulappattilakkivittana. Allah natiyiruntal avarkal appatic ceytirukka mattarkal. Enave (napiye!) Nir avarkalaiyum, avarkalutaiya poyyana kurrukkalaiyum vittu vilaki vituviraka
Jan Turst Foundation
Ivvāṟē iṇai vaippōril perumpālōrukku, avarkaḷuṭaiya kuḻantaikaḷaiyē kolai ceyvatai avarkaḷuṭaiya teyvaṅkaḷ aḻakākki vaittuḷḷaṉa. Avarkaḷai nācappaṭutti, avarkaḷuṭaiya mārkkattaiyum kuḻappattilākkiviṭṭaṉa. Allāh nāṭiyiruntāl avarkaḷ appaṭic ceytirukka māṭṭārkaḷ. Eṉavē (napiyē!) Nīr avarkaḷaiyum, avarkaḷuṭaiya poyyāṉa kūṟṟukkaḷaiyum viṭṭu vilaki viṭuvīrāka
Jan Turst Foundation
இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன. அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek