×

விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி 6:136 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:136) ayat 136 in Tamil

6:136 Surah Al-An‘am ayat 136 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 136 - الأنعَام - Page - Juz 8

﴿وَجَعَلُواْ لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ ٱلۡحَرۡثِ وَٱلۡأَنۡعَٰمِ نَصِيبٗا فَقَالُواْ هَٰذَا لِلَّهِ بِزَعۡمِهِمۡ وَهَٰذَا لِشُرَكَآئِنَاۖ فَمَا كَانَ لِشُرَكَآئِهِمۡ فَلَا يَصِلُ إِلَى ٱللَّهِۖ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَىٰ شُرَكَآئِهِمۡۗ سَآءَ مَا يَحۡكُمُونَ ﴾
[الأنعَام: 136]

விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு, ‘‘இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்கள் தெய்வங்களுக்கு'' என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாக இருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன! அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم, باللغة التاميلية

﴿وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم﴾ [الأنعَام: 136]

Abdulhameed Baqavi
vivacayam, atu, matu, ottakam ponra allah urpatti ceypavarril oru pakattai tankal viruppappati kurippittu, ‘‘itu allahvukku enrum (marroru pakattai) itu enkal teyvankalukku'' enrum kurukinranar. Avarkal tankal teyvankalukkena kurippitta pakattil etuvum allahvukkuc ceruvatillai. Eninum, allahvukkena kurippittavai (nallavaiyaka iruntal) avarkalutaiya teyvankalukke cerntu vitukinrana! Avarkal ceyyum ittirmanam mikak kettatu
Abdulhameed Baqavi
vivacāyam, āṭu, māṭu, oṭṭakam pōṉṟa allāh uṟpatti ceypavaṟṟil oru pākattai taṅkaḷ viruppappaṭi kuṟippiṭṭu, ‘‘itu allāhvukku eṉṟum (maṟṟoru pākattai) itu eṅkaḷ teyvaṅkaḷukku'' eṉṟum kūṟukiṉṟaṉar. Avarkaḷ taṅkaḷ teyvaṅkaḷukkeṉa kuṟippiṭṭa pākattil etuvum allāhvukkuc cēruvatillai. Eṉiṉum, allāhvukkeṉa kuṟippiṭṭavai (nallavaiyāka iruntāl) avarkaḷuṭaiya teyvaṅkaḷukkē cērntu viṭukiṉṟaṉa! Avarkaḷ ceyyum ittīrmāṉam mikak keṭṭatu
Jan Turst Foundation
allah untakkiya vilaiccaliliruntum, kalnataikaliliruntum allahvukkena oru pakattai erpatuttinarkal; innum avarkalin ennappati itu allahvukku enrum, itu enkalutaiya inai teyvankalukku enrum colkirarkal - avarkal tankal teyvankalukkenru kurippitta pakattil etuvum allahvukkuc cervatillai allahvukku akiyiruppatu avarkal teyvankalukkuc cerum enrum colkirarkal. Avarkal ceyyum im'mutivu mikavum kettatakum
Jan Turst Foundation
allāh uṇṭākkiya viḷaiccaliliruntum, kālnaṭaikaḷiliruntum allāhvukkeṉa oru pākattai ēṟpaṭuttiṉārkaḷ; iṉṉum avarkaḷiṉ eṇṇappaṭi itu allāhvukku eṉṟum, itu eṅkaḷuṭaiya iṇai teyvaṅkaḷukku eṉṟum colkiṟārkaḷ - avarkaḷ taṅkaḷ teyvaṅkaḷukkeṉṟu kuṟippiṭṭa pākattil etuvum allāhvukkuc cērvatillai allāhvukku ākiyiruppatu avarkaḷ teyvaṅkaḷukkuc cērum eṉṟum colkiṟārkaḷ. Avarkaḷ ceyyum im'muṭivu mikavum keṭṭatākum
Jan Turst Foundation
அல்லாஹ் உண்டாக்கிய விளைச்சலிலிருந்தும், கால்நடைகளிலிருந்தும் அல்லாஹ்வுக்கென ஒரு பாகத்தை ஏற்படுத்தினார்கள்; இன்னும் அவர்களின் எண்ணப்படி இது அல்லாஹ்வுக்கு என்றும், இது எங்களுடைய இணை தெய்வங்களுக்கு என்றும் சொல்கிறார்கள் - அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேர்வதில்லை அல்லாஹ்வுக்கு ஆகியிருப்பது அவர்கள் தெய்வங்களுக்குச் சேரும் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் செய்யும் இம்முடிவு மிகவும் கெட்டதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek