×

(மேலும், அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இது தடுக்கப்பட்டிருக்கிறது. 6:138 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:138) ayat 138 in Tamil

6:138 Surah Al-An‘am ayat 138 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 138 - الأنعَام - Page - Juz 8

﴿وَقَالُواْ هَٰذِهِۦٓ أَنۡعَٰمٞ وَحَرۡثٌ حِجۡرٞ لَّا يَطۡعَمُهَآ إِلَّا مَن نَّشَآءُ بِزَعۡمِهِمۡ وَأَنۡعَٰمٌ حُرِّمَتۡ ظُهُورُهَا وَأَنۡعَٰمٞ لَّا يَذۡكُرُونَ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهَا ٱفۡتِرَآءً عَلَيۡهِۚ سَيَجۡزِيهِم بِمَا كَانُواْ يَفۡتَرُونَ ﴾
[الأنعَام: 138]

(மேலும், அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர், துறவி ஆகிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதைப் புசிக்கக்கூடாது'' என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருப்பெயரைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத்தக்க கூலியை (தண்டனையை, இறைவன்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான்

❮ Previous Next ❯

ترجمة: وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام, باللغة التاميلية

﴿وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام﴾ [الأنعَام: 138]

Abdulhameed Baqavi
(melum, avarkal tankal) atu, matu, ottakam akiyavarrilum, vivacayattilum (cilavarraik kurippittu) ‘‘itu tatukkappattirukkiratu. Enkal kolkaippati nankal virumpukira (purokitar, turavi akiya)varkalait tavira (marrevarum) ataip pucikkakkutatu'' enru (tankal mutak kolkaiyinpati) avarkal kurukinranar. Tavira, avvare veru cila) atu, matu, ottakankalin mutukukal tatukkappattirukkinrana. (Avarrin mitu eruvatum, cumaiyerruvatum kutatu) enrum, (veru) cila atu, matu, ottakankalai(k kurippittu avarrai arukkumpolutu) avarrin mitu allahvin tiruppeyaraik kurakkutatu enrum (allah kattalaiyittiruppataka) allahvin mitu poyyakak karpanai cey(tu kuru)kinranar. Avarkalutaiya ippoyk kurrukkuttakka kuliyai (tantanaiyai, iraivan) pinnar avarkalukkuk kotuppan
Abdulhameed Baqavi
(mēlum, avarkaḷ taṅkaḷ) āṭu, māṭu, oṭṭakam ākiyavaṟṟilum, vivacāyattilum (cilavaṟṟaik kuṟippiṭṭu) ‘‘itu taṭukkappaṭṭirukkiṟatu. Eṅkaḷ koḷkaippaṭi nāṅkaḷ virumpukiṟa (purōkitar, tuṟavi ākiya)varkaḷait tavira (maṟṟevarum) ataip pucikkakkūṭātu'' eṉṟu (taṅkaḷ mūṭak koḷkaiyiṉpaṭi) avarkaḷ kūṟukiṉṟaṉar. Tavira, avvāṟē vēṟu cila) āṭu, māṭu, oṭṭakaṅkaḷiṉ mutukukaḷ taṭukkappaṭṭirukkiṉṟaṉa. (Avaṟṟiṉ mītu ēṟuvatum, cumaiyēṟṟuvatum kūṭātu) eṉṟum, (vēṟu) cila āṭu, māṭu, oṭṭakaṅkaḷai(k kuṟippiṭṭu avaṟṟai aṟukkumpoḻutu) avaṟṟiṉ mītu allāhviṉ tiruppeyaraik kūṟakkūṭātu eṉṟum (allāh kaṭṭaḷaiyiṭṭiruppatāka) allāhviṉ mītu poyyākak kaṟpaṉai cey(tu kūṟu)kiṉṟaṉar. Avarkaḷuṭaiya ippoyk kūṟṟukkuttakka kūliyai (taṇṭaṉaiyai, iṟaivaṉ) piṉṉar avarkaḷukkuk koṭuppāṉ
Jan Turst Foundation
innum avarkal (tam kalnataikalaik kurippittu)"atu, matu, ottakam; vivacayattil kanum inta vilaiccal akiyavarrai nam virumpupavarkalait tavira veru yarum pucippatu tatukkappattullatu" enru kurukinranar; melum cila kalnataikalaic cavari ceyyavum, cumaikalaic cumantu cellavum payan patuttuvatu tatukkappattullatu enrum; innum cila kalnataikalai arukkumpotu allahvin peyaraik kurakkutatenrum; allahvin mitu poyyakak karpanai ceytu colkirarkal. (Allah) avarkalutaiya poyk kurrukalukkaka avarkalukkuk kuli kotuppan
Jan Turst Foundation
iṉṉum avarkaḷ (tam kālnaṭaikaḷaik kuṟippiṭṭu)"āṭu, māṭu, oṭṭakam; vivacāyattil kāṇum inta viḷaiccal ākiyavaṟṟai nām virumpupavarkaḷait tavira vēṟu yārum pucippatu taṭukkappaṭṭuḷḷatu" eṉṟu kūṟukiṉṟaṉar; mēlum cila kālnaṭaikaḷaic cavāri ceyyavum, cumaikaḷaic cumantu cellavum payaṉ paṭuttuvatu taṭukkappaṭṭuḷḷatu eṉṟum; iṉṉum cila kālnaṭaikaḷai aṟukkumpōtu allāhviṉ peyaraik kūṟakkūṭāteṉṟum; allāhviṉ mītu poyyākak kaṟpaṉai ceytu colkiṟārkaḷ. (Allāh) avarkaḷuṭaiya poyk kūṟṟukaḷukkāka avarkaḷukkuk kūli koṭuppāṉ
Jan Turst Foundation
இன்னும் அவர்கள் (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) "ஆடு, மாடு, ஒட்டகம்; விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது" என்று கூறுகின்றனர்; மேலும் சில கால்நடைகளைச் சவாரி செய்யவும், சுமைகளைச் சுமந்து செல்லவும் பயன் படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்றும்; இன்னும் சில கால்நடைகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும்; அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களுடைய பொய்க் கூற்றுகளுக்காக அவர்களுக்குக் கூலி கொடுப்பான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek