×

‘‘அல்லாஹ்வே அனைவரையும் படைத்து பரிபாலிக்க அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான்எடுத்துக் கொள்வேனா? பாவம் செய்யும் 6:164 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:164) ayat 164 in Tamil

6:164 Surah Al-An‘am ayat 164 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 164 - الأنعَام - Page - Juz 8

﴿قُلۡ أَغَيۡرَ ٱللَّهِ أَبۡغِي رَبّٗا وَهُوَ رَبُّ كُلِّ شَيۡءٖۚ وَلَا تَكۡسِبُ كُلُّ نَفۡسٍ إِلَّا عَلَيۡهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ ﴾
[الأنعَام: 164]

‘‘அல்லாஹ்வே அனைவரையும் படைத்து பரிபாலிக்க அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான்எடுத்துக் கொள்வேனா? பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஆகவே, ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. (இறந்த) பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடமே செல்வீர்கள். நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததைப் பற்றி (அவற்றில் எது தவறு, எது சரி என்பதை அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவிப்பான்

❮ Previous Next ❯

ترجمة: قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل, باللغة التاميلية

﴿قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل﴾ [الأنعَام: 164]

Abdulhameed Baqavi
‘‘allahve anaivaraiyum pataittu paripalikka avanaiyanri marrevaraiyum enakku iraivanaka nanetuttuk kolvena? Pavam ceyyum ovvoru atmavum tanakke kettait tetik kolkiratu. Akave, or atmavin (pavac) cumaiyai marror atma cumakkatu. (Iranta) pinnar ninkal anaivarum unkal iraivanitame celvirkal. Ninkal karuttu verrumai kontiruntataip parri (avarril etu tavaru, etu cari enpatai atu camayam) avan unkalukku arivippan
Abdulhameed Baqavi
‘‘allāhvē aṉaivaraiyum paṭaittu paripālikka avaṉaiyaṉṟi maṟṟevaraiyum eṉakku iṟaivaṉāka nāṉeṭuttuk koḷvēṉā? Pāvam ceyyum ovvoru ātmāvum taṉakkē kēṭṭait tēṭik koḷkiṟatu. Ākavē, ōr ātmāviṉ (pāvac) cumaiyai maṟṟōr ātmā cumakkātu. (Iṟanta) piṉṉar nīṅkaḷ aṉaivarum uṅkaḷ iṟaivaṉiṭamē celvīrkaḷ. Nīṅkaḷ karuttu vēṟṟumai koṇṭiruntataip paṟṟi (avaṟṟil etu tavaṟu, etu cari eṉpatai atu camayam) avaṉ uṅkaḷukku aṟivippāṉ
Jan Turst Foundation
allahvai anri marrevaraiyavatu nan iraivanaka etuttuk kolvena? Ellap porulkalukkum avane iraivanaka irukkinran - pavam ceyyum ovvor atmavum tanakke, kettait tetikkolkiratu or atmavin (pavac)cumaiyai marror atma cumakkatu. Pinnar, ninkal (anaivarum) unkal iraivan pakkame tirumpic cella ventiyatirukkiratu appotu ninkal pinanki vivatam ceytu kontiruntavai parri avan unkalukku arivippan" enru (napiye!) Nir kurum
Jan Turst Foundation
allāhvai aṉṟi maṟṟevaraiyāvatu nāṉ iṟaivaṉāka eṭuttuk koḷvēṉā? Ellāp poruḷkaḷukkum avaṉē iṟaivaṉāka irukkiṉṟāṉ - pāvam ceyyum ovvōr ātmāvum taṉakkē, kēṭṭait tēṭikkoḷkiṟatu ōr ātmāviṉ (pāvac)cumaiyai maṟṟōr ātmā cumakkātu. Piṉṉar, nīṅkaḷ (aṉaivarum) uṅkaḷ iṟaivaṉ pakkamē tirumpic cella vēṇṭiyatirukkiṟatu appōtu nīṅkaḷ piṇaṅki vivātam ceytu koṇṭiruntavai paṟṟi avaṉ uṅkaḷukku aṟivippāṉ" eṉṟu (napiyē!) Nīr kūṟum
Jan Turst Foundation
அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்" என்று (நபியே!) நீர் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek