×

மேலும், ‘‘இவ்வுலகத்தில் நாம் வாழ்வதைத் தவிர (நாம் இறந்த பின் நமக்கு வேறு வாழ்க்கை) இல்லை; 6:29 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:29) ayat 29 in Tamil

6:29 Surah Al-An‘am ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 29 - الأنعَام - Page - Juz 7

﴿وَقَالُوٓاْ إِنۡ هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا وَمَا نَحۡنُ بِمَبۡعُوثِينَ ﴾
[الأنعَام: 29]

மேலும், ‘‘இவ்வுலகத்தில் நாம் வாழ்வதைத் தவிர (நாம் இறந்த பின் நமக்கு வேறு வாழ்க்கை) இல்லை; ஆகவே, (இறந்தபின்) நாம் உயிர்ப்பிக்கப்பட மாட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين, باللغة التاميلية

﴿وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين﴾ [الأنعَام: 29]

Abdulhameed Baqavi
melum, ‘‘ivvulakattil nam valvatait tavira (nam iranta pin namakku veru valkkai) illai; akave, (irantapin) nam uyirppikkappata mattom'' enru avarkal kurukinranar
Abdulhameed Baqavi
mēlum, ‘‘ivvulakattil nām vāḻvatait tavira (nām iṟanta piṉ namakku vēṟu vāḻkkai) illai; ākavē, (iṟantapiṉ) nām uyirppikkappaṭa māṭṭōm'' eṉṟu avarkaḷ kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
Anriyum, "ivvulakattil nam valntiruppatait tavira (appal marumai valvu enru) onrum illai nam (maranattirkup pin marupatiyum) eluppap pata mattom" enrum avarkal kurukinranar
Jan Turst Foundation
Aṉṟiyum, "ivvulakattil nām vāḻntiruppatait tavira (appāl maṟumai vāḻvu eṉṟu) oṉṟum illai nām (maraṇattiṟkup piṉ maṟupaṭiyum) eḻuppap paṭa māṭṭōm" eṉṟum avarkaḷ kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
அன்றியும், "இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப் பட மாட்டோம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek