×

(ஆகவே,) எவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டும் என்பதைப் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர். (எதிர்பாராதவாறு) 6:31 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:31) ayat 31 in Tamil

6:31 Surah Al-An‘am ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 31 - الأنعَام - Page - Juz 7

﴿قَدۡ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِلِقَآءِ ٱللَّهِۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتۡهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةٗ قَالُواْ يَٰحَسۡرَتَنَا عَلَىٰ مَا فَرَّطۡنَا فِيهَا وَهُمۡ يَحۡمِلُونَ أَوۡزَارَهُمۡ عَلَىٰ ظُهُورِهِمۡۚ أَلَا سَآءَ مَا يَزِرُونَ ﴾
[الأنعَام: 31]

(ஆகவே,) எவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டும் என்பதைப் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர். (எதிர்பாராதவாறு) திடீரென அவர்களுக்கு (விசாரணைக்) காலம் (என்ற மறுமை) வந்துவிட்டால், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளைத் தங்கள் முதுகுகளின் மீது சுமந்தவர்களாக, இ(ந்த வேதத்)தை நாங்கள் நம்பாத (குற்றத்)தால் எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே!'' என்று புலம்புவார்கள். அவர்கள் சுமந்து கொண்டிருப்பவை மிகக் கெட்டவை அல்லவா

❮ Previous Next ❯

ترجمة: قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا, باللغة التاميلية

﴿قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا﴾ [الأنعَام: 31]

Abdulhameed Baqavi
(Akave,) evarkal allahvaic cantikka ventum enpataip poyyakkukinranaro avarkal niccayamaka nastamataintavarkalaki vittanar. (Etirparatavaru) titirena avarkalukku (vicaranaik) kalam (enra marumai) vantuvittal, avarkal tankal pavac cumaikalait tankal mutukukalin mitu cumantavarkalaka, i(nta vetat)tai nankal nampata (kurrat)tal enkalukku erpatta tukkame!'' Enru pulampuvarkal. Avarkal cumantu kontiruppavai mikak kettavai allava
Abdulhameed Baqavi
(Ākavē,) evarkaḷ allāhvaic cantikka vēṇṭum eṉpataip poyyākkukiṉṟaṉarō avarkaḷ niccayamāka naṣṭamaṭaintavarkaḷāki viṭṭaṉar. (Etirpārātavāṟu) tiṭīreṉa avarkaḷukku (vicāraṇaik) kālam (eṉṟa maṟumai) vantuviṭṭāl, avarkaḷ taṅkaḷ pāvac cumaikaḷait taṅkaḷ mutukukaḷiṉ mītu cumantavarkaḷāka, i(nta vētat)tai nāṅkaḷ nampāta (kuṟṟat)tāl eṅkaḷukku ēṟpaṭṭa tukkamē!'' Eṉṟu pulampuvārkaḷ. Avarkaḷ cumantu koṇṭiruppavai mikak keṭṭavai allavā
Jan Turst Foundation
akave, (marumai nalil) allahvaic cantippataip poy enru kuriyavarkal niccayamaka nastam ataintavarkalaki vittanar; avarkalitam marumai nal titirena varumpolutu ulakil nankal alatciyamay iruntatarkaka enkalukku erpatta kai cetame enru kuruvarkal. Melum avarkal tankal (pavac) cumaikalai tankal mutukukalin mel cumapparkal; avarkal cumappatu mikavum kettatu enpatai arintuk kollunkal
Jan Turst Foundation
ākavē, (maṟumai nāḷil) allāhvaic cantippataip poy eṉṟu kūṟiyavarkaḷ niccayamāka naṣṭam aṭaintavarkaḷāki viṭṭaṉar; avarkaḷiṭam maṟumai nāḷ tiṭīreṉa varumpoḻutu ulakil nāṅkaḷ alaṭciyamāy iruntataṟkāka eṅkaḷukku ēṟpaṭṭa kai cētamē eṉṟu kūṟuvārkaḷ. Mēlum avarkaḷ taṅkaḷ (pāvac) cumaikaḷai taṅkaḷ mutukukaḷiṉ mēl cumappārkaḷ; avarkaḷ cumappatu mikavum keṭṭatu eṉpatai aṟintuk koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek