×

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்தோ அல்லது உங்கள் பாதங்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்கு 6:65 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:65) ayat 65 in Tamil

6:65 Surah Al-An‘am ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 65 - الأنعَام - Page - Juz 7

﴿قُلۡ هُوَ ٱلۡقَادِرُ عَلَىٰٓ أَن يَبۡعَثَ عَلَيۡكُمۡ عَذَابٗا مِّن فَوۡقِكُمۡ أَوۡ مِن تَحۡتِ أَرۡجُلِكُمۡ أَوۡ يَلۡبِسَكُمۡ شِيَعٗا وَيُذِيقَ بَعۡضَكُم بَأۡسَ بَعۡضٍۗ ٱنظُرۡ كَيۡفَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّهُمۡ يَفۡقَهُونَ ﴾
[الأنعَام: 65]

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்தோ அல்லது உங்கள் பாதங்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்கு வேதனை ஒன்றை உண்டுபண்ணவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி, உங்களுக்குள் சிலர் சிலருடன் போர் புரியும்படிச் (செய்து அதனால் உண்டாகும் துன்பத்தை நீங்கள் அனுபவிக்கும்படிச்) செய்யவும் அவன் சக்தி உடையவனாகவே இருக்கிறான்.'' அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் (நம்) வசனங்களை, எவ்வாறு பல வகைகளில் (தெளிவுபடுத்திக்) கூறுகிறோம் என்று நீர் கவனிப்பீராக

❮ Previous Next ❯

ترجمة: قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من, باللغة التاميلية

﴿قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من﴾ [الأنعَام: 65]

Abdulhameed Baqavi
(napiye! Avarkalai nokki) kuruviraka: ‘‘Unka(l talaika)lukku melirunto allatu unkal patankalukkuk kilirunto unkalukku vetanai onrai untupannavum allatu unkalaip pala pirivukalakki, unkalukkul cilar cilarutan por puriyumpatic (ceytu atanal untakum tunpattai ninkal anupavikkumpatic) ceyyavum avan cakti utaiyavanakave irukkiran.'' Avarkal vilankik kolvatarkaka nam (nam) vacanankalai, evvaru pala vakaikalil (telivupatuttik) kurukirom enru nir kavanippiraka
Abdulhameed Baqavi
(napiyē! Avarkaḷai nōkki) kūṟuvīrāka: ‘‘Uṅka(ḷ talaika)ḷukku mēliruntō allatu uṅkaḷ pātaṅkaḷukkuk kīḻiruntō uṅkaḷukku vētaṉai oṉṟai uṇṭupaṇṇavum allatu uṅkaḷaip pala pirivukaḷākki, uṅkaḷukkuḷ cilar cilaruṭaṉ pōr puriyumpaṭic (ceytu ataṉāl uṇṭākum tuṉpattai nīṅkaḷ aṉupavikkumpaṭic) ceyyavum avaṉ cakti uṭaiyavaṉākavē irukkiṟāṉ.'' Avarkaḷ viḷaṅkik koḷvataṟkāka nām (nam) vacaṉaṅkaḷai, evvāṟu pala vakaikaḷil (teḷivupaṭuttik) kūṟukiṟōm eṉṟu nīr kavaṉippīrāka
Jan Turst Foundation
(napiye!) Nir kurum; "unkal (talaikku) melirunto allatu unkalutaiya kalkalukkuk kilirunto unkalukkut tunpam erpatumpati ceyyavum; allatu unkalaip pala pirivukalakki unkalil cilar cilarutaiya kotumaiyai anupavikkumpatic ceyyavum avan arralullavanaka irukkinran." Avarkal vilankik kolvatarkaka (nam)vacanankalai evvaru (palavakaikalil telivakki) vivarikkinrom enpatai (napiye!) Nir kavanippiraka
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟum; "uṅkaḷ (talaikku) mēliruntō allatu uṅkaḷuṭaiya kālkaḷukkuk kīḻiruntō uṅkaḷukkut tuṉpam ēṟpaṭumpaṭi ceyyavum; allatu uṅkaḷaip pala pirivukaḷākki uṅkaḷil cilar cilaruṭaiya koṭumaiyai aṉupavikkumpaṭic ceyyavum avaṉ āṟṟaluḷḷavaṉāka irukkiṉṟāṉ." Avarkaḷ viḷaṅkik koḷvataṟkāka (nam)vacaṉaṅkaḷai evvāṟu (palavakaikaḷil teḷivākki) vivarikkiṉṟōm eṉpatai (napiyē!) Nīr kavaṉippīrāka
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறும்; "உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்." அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek