×

(வீண் விவாதத்தில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து எதுவும் இறையச்சமுடையவர்களின் பொறுப்பாகாது. எனினும், அவர்கள் 6:69 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:69) ayat 69 in Tamil

6:69 Surah Al-An‘am ayat 69 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 69 - الأنعَام - Page - Juz 7

﴿وَمَا عَلَى ٱلَّذِينَ يَتَّقُونَ مِنۡ حِسَابِهِم مِّن شَيۡءٖ وَلَٰكِن ذِكۡرَىٰ لَعَلَّهُمۡ يَتَّقُونَ ﴾
[الأنعَام: 69]

(வீண் விவாதத்தில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து எதுவும் இறையச்சமுடையவர்களின் பொறுப்பாகாது. எனினும், அவர்கள் (இதைத்) தவிர்த்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது (இவர்கள் மீது) கடமையாகும்

❮ Previous Next ❯

ترجمة: وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون, باللغة التاميلية

﴿وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون﴾ [الأنعَام: 69]

Abdulhameed Baqavi
(vin vivatattil mulkik kitakkum) avarkalutaiya (ceykaiyin) kanakkiliruntu etuvum iraiyaccamutaiyavarkalin poruppakatu. Eninum, avarkal (itait) tavirttuk kolvatarkaka avarkalukku nallupatecam ceyvatu (ivarkal mitu) katamaiyakum
Abdulhameed Baqavi
(vīṇ vivātattil mūḻkik kiṭakkum) avarkaḷuṭaiya (ceykaiyiṉ) kaṇakkiliruntu etuvum iṟaiyaccamuṭaiyavarkaḷiṉ poṟuppākātu. Eṉiṉum, avarkaḷ (itait) tavirttuk koḷvataṟkāka avarkaḷukku nallupatēcam ceyvatu (ivarkaḷ mītu) kaṭamaiyākum
Jan Turst Foundation
(vin vivatattil itupattuk kontirukkum) avarkalutaiya (ceykaikalin) kanakkil payapaktiyutaiyavarkalukku yatoru poruppum illai eninum avarkal payapaktiyutaiyavarkalakum poruttu, avarkalukku nallupatecam ceyvatu poruppakum
Jan Turst Foundation
(vīṇ vivātattil īṭupaṭṭuk koṇṭirukkum) avarkaḷuṭaiya (ceykaikaḷiṉ) kaṇakkil payapaktiyuṭaiyavarkaḷukku yātoru poṟuppum illai eṉiṉum avarkaḷ payapaktiyuṭaiyavarkaḷākum poruṭṭu, avarkaḷukku nallupatēcam ceyvatu poruppākum
Jan Turst Foundation
(வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லை எனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொருப்பாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek